ஜூலை 29–ஆகஸ்ட் 4
1 தீமோத்தேயு 4-6
பாட்டு 95; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுள்பக்தியும் செல்வமும்”: (10 நிமி.)
1தீ 6:6-8—“கடவுள்பக்தியோடுகூட, போதுமென்ற மனம்” இருப்பதன் மதிப்பு (w03 6/1 பக். 9 பாரா. 1-2)
1தீ 6:9—பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருப்பதால் வரும் விளைவுகள் (g 6/07 பக். 6 பாரா 3)
1தீ 6:10—பண ஆசையால் வரும் வேதனைகள் (g 1/09 பக். 6 பாரா. 4-6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
1தீ 4:2, அடிக்குறிப்பு—ஒருவர் எப்படித் தன்னுடைய மனசாட்சியைத் தழும்புண்டானதாக ஆக்குகிறார், இது ஏன் ஆபத்தானது? (lvs பக். 23-24 பாரா 17)
1தீ 4:13—சபையார் முன்னால் வாசிப்பதில் முழு மூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிருக்கும்படி பவுல் ஏன் தீமோத்தேயுவிடம் சொன்னார்? (it-2-E பக். 714 பாரா. 1-2)
1 தீமோத்தேயு 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1தீ 4:1-16 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள். (th படிப்பு 11)
பைபிள் படிப்பு: (4 நிமிடத்துக்குள்) lvs பக். 207-209 பாரா. 20-21 (th படிப்பு 3)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) பலன் தராத பைபிள் படிப்பைச் சாதுரியமாக நிறுத்திவிடுங்கள்.—mwb19.02 பக். 7-ஐப் பாருங்கள். (th படிப்பு 12)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பொருளாசையின் விளைவுகள்: (7 நிமி.) “சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக”—தேவையில்லாத பாரங்களை உதறித்தள்ளுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கலந்துபேசுங்கள்.
“கடவுள்பக்தியும் உடற்பயிற்சியும்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். ஸ்போர்ட்ஸ்—என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? என்ற ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 22 பாரா. 17-24 பெட்டி “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 134; ஜெபம்