உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜனவரி பக். 5
  • “அவர் அப்படியே செய்தார்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அவர் அப்படியே செய்தார்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • ‘தேவனோடு நடந்தார்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • நோவாவின் விசுவாசம் உலகை கண்டனம் செய்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • குடும்பமாக “காப்பற்றப்பட்டார்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜனவரி பக். 5
நோவாவும் அவருடைய மகனும் பேழையைக் கட்டுகிறார்கள்; அவருடைய மகன் சாரத்தில் நின்று பேழைக்குத் தார் பூசுகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 6-8

“அவர் அப்படியே செய்தார்”

6:9, 13-16, 22

நோவாவும் அவருடைய குடும்பத்தாரும், நவீன கருவிகளோ தொழில்நுட்பமோ இல்லாத காலத்தில் பேழையைக் கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

  • பேழை மிகப் பெரியதாக இருந்தது—சுமார் 437 அடி (133 மீ) நீளம், 73 அடி (22 மீ) அகலம், 44 அடி (13 மீ) உயரம்

  • மரங்களை வெட்டவும், செதுக்கவும், இழுத்துக்கொண்டு வரவும் வேண்டியிருந்தது

  • அவ்வளவு பெரிய பேழையின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் தார் பூச வேண்டியிருந்தது

  • தங்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு வருஷத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை சேமித்து வைக்க வேண்டியிருந்தது

  • பேழையைக் கட்டி முடிக்க 40-50 வருஷங்கள் ஆகியிருக்கும்

யெகோவா சொல்கிறபடி செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கும்போது இந்தப் பதிவு நம்மை எப்படி உற்சாகப்படுத்தும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்