உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 அக்டோபர் பக். 2
  • அக்டோபர் 5-11

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 5-11
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 அக்டோபர் பக். 2

அக்டோபர் 5-11

யாத்திராகமம் 31-32

  • பாட்டு 57; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”: (10 நிமி.)

    • யாத் 32:1—சூழ்நிலையைக் காரணங்காட்டி வேறு கடவுள்களை வணங்குவது நியாயமானது கிடையாது (w09 5/15 பக். 11 பாரா 11)

    • யாத் 32:4-6—இஸ்ரவேலர்கள் உண்மை வணக்கத்தோடு பொய் வணக்கத்தைக் கலந்துவிட்டார்கள் (w12 10/15 பக். 25 பாரா 12)

    • யாத் 32:9, 10—இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது (w18.07 பக். 20 பாரா 14)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 31:17—படைப்பின் ஏழாவது நாளில் யெகோவா என்ன அர்த்தத்தில் ஓய்வெடுத்தார்? (w19.12 பக். 3 பாரா 4)

    • யாத் 32:32, 33—‘ஒருதடவ இரட்சிக்கப்பட்டவங்க என்னென்னைக்கும் இரட்சிக்கப்பட்டவங்கதான்’ என்ற போதனை பொய்யானது என்று எப்படிச் சொல்கிறோம்? (w87-E 9/1 பக். 29)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 32:15-35 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அந்தச் சகோதரி கேள்விகளை எப்படித் திறமையாகப் பயன்படுத்தினார்? மறுசந்திப்புக்கு அவர் எப்படி அடித்தளம் போட்டார்?

  • முதல் சந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவை போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 9)

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w10 5/15 பக். 21—பொருள்: பொன் கன்றுக்குட்டியை உண்டாக்கியதற்காக ஆரோனை யெகோவா ஏன் தண்டிக்கவில்லை? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 52

  • “யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பொக்கிஷமாக நினையுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவோடு நீங்கள் வைத்திருக்கும் பந்தத்தைப் பாதுகாத்திடுங்கள் (கொலோ 3:5) என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 92, 93

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 93; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்