உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 அக்டோபர் பக். 7
  • அக்டோபர் 26–நவம்பர் 1

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 26–நவம்பர் 1
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 அக்டோபர் பக். 7

அக்டோபர் 26–நவம்பர் 1

யாத்திராகமம் 37-38

  • பாட்டு 13; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “வழிபாட்டுக் கூடாரத்திலுள்ள பீடங்களும் உண்மை வணக்கத்தில் அவற்றின் பங்கும்”: (10 நிமி.)

    • யாத் 37:25—தூபம் போடுவதற்கான பீடம் பரிசுத்த இடத்தில் இருந்தது (it-1-E பக். 82 பாரா 3)

    • யாத் 37:29—பரிசுத்தமான தூபப்பொருள் பக்குவமாகத் தயாரிக்கப்பட்டது (it-1-E பக். 1195)

    • யாத் 38:1—தகன பலிக்கான பலிபீடம் பிரகாரத்தில் இருந்தது (it-1-E பக். 82 பாரா 1)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 37:1, 10, 25—வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பதற்கு வேல மரம் ஏன் பயன்படுத்தப்பட்டது? (it-1-E பக். 36)

    • யாத் 38:8—பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகளுக்கும் இன்றுள்ள கண்ணாடிகளுக்கும் என்ன வித்தியாசம்? (w15-E 4/1 பக். 15 பாரா 4)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 37:1-24 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரர் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க சமீபத்தில் வந்திருக்கும் ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 12)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 199 பாரா. 8-9 (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 92

  • சபை தேவைகள்: (5 நிமி.)

  • “நவம்பர் மாதத்தில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவதற்கு ஒரு விசேஷ ஏற்பாடு”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். நவம்பர் மாதத்துக்கான முதல் சந்திப்பு வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 98, 99

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 142; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்