உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மே பக். 15
  • “அன்பு . . . தலைக்கனம் அடையாது”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அன்பு . . . தலைக்கனம் அடையாது”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • “தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • அன்பு (அகாப்பே)—எதுவல்ல, எது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • அன்பிலே வளருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • ‘அன்பு நிரந்தரமானது’—உங்கள் விஷயத்தில் எப்படி?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மே பக். 15
படத்தொகுப்பு: 1. ஒரு சகோதரர் பைபிளைப் படிப்பதற்குமுன் ஜெபம் செய்கிறார். 2. அவர் ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்கிறார். 3. மருத்துவமனையில் இருக்கும் வயதான ஒரு சகோதரியை அவரும் அவருடைய மனைவியும் போய்ப் பார்க்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“அன்பு . . . தலைக்கனம் அடையாது”

மனத்தாழ்மையாக இருக்க அன்பு நமக்கு உதவும். (1கொ 13:4) சகோதரர்கள்மேல் நமக்கு அன்பு இருந்தால், அவர்களைவிட நம்மை உயர்வாக நினைக்க மாட்டோம். மற்றவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைப் பார்ப்போம், அவர்களுக்கு உதவி செய்ய நம்முடைய திறமைகளைப் பயன்படுத்துவோம். (பிலி 2:3, 4) இப்படிப்பட்ட அன்பை நாம் எந்தளவுக்குக் காட்டுகிறோமோ அந்தளவுக்கு யெகோவாவும் தன்னுடைய விருப்பத்தைச் செய்ய நம்மைப் பயன்படுத்துவார்.

அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—தலைக்கனம் அடையாது என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • அப்சலோமிடம் என்னவெல்லாம் இருந்தன?

  • அவற்றை அவன் எப்படித் தவறாகப் பயன்படுத்தினான்?

  • தலைக்கனம் வராமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?–கலா 5:26

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்