உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w22 பிப்ரவரி பக். 32
  • JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
w22 பிப்ரவரி பக். 32

JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்

யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள்

முடங்கிப்போன உடலும் முடங்கிப்போகாத மனதும்

லாக்ட்-இன் சின்ட்ரோம் என்ற பிரச்சினையால் வெர்ஜீனியா 23 வருஷங்களாக கஷ்டப்பட்டார். ஆனால், பைபிள் அவருக்குக் கொடுத்த நம்பிக்கை ஆறுதலையும் பாதுகாப்பையும் தந்தது.

லைப்ரரி > தொடர் கட்டுரைகள் > யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள் > கஷ்டங்களைச் சகித்தவர்கள்.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

“யெகோவாவைப் புகழ்ந்து பாடு”!

தீர்க்கதரிசனம் சொல்கிறவளான மிரியாம் செங்கடலைக் கடந்து வந்தபோது வெற்றிப் பாடலைப் பாடினாள். அவளைப் பார்த்து மற்ற இஸ்ரவேல் பெண்களும் பாட்டு பாடினார்கள். தைரியம், விசுவாசம், மனத்தாழ்மை போன்ற குணங்களை இவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

லைப்ரரி > தொடர் கட்டுரைகள் > இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்