JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
2020 ஊழிய ஆண்டில் நம் சகோதரர்கள் நிறைய பேர் பெருந்தொற்றினாலும் இயற்கைப் பேரழிவினாலும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உதவ நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்?
லைப்ரரி > தொடர் கட்டுரைகள் > உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
குடும்பத்துக்கு உதவி
தம்பதிகளே, ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள்
ஒரே வீட்டில் இருந்தாலும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சரியான பேச்சுத்தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட தம்பதிகள் என்ன செய்யலாம்?
லைப்ரரி > தொடர் கட்டுரைகள் > குடும்பத்துக்கு உதவி.