1 சாமுவேல்
முக்கியக் குறிப்புகள்
1
எல்க்கானாவும் அவருடைய மனைவிகளும் (1-8)
குழந்தை இல்லாத அன்னாள் ஒரு மகன் வேண்டுமென்று ஜெபம் செய்கிறாள் (9-18)
சாமுவேல் பிறக்கிறான்; யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்படுகிறான் (19-28)
2
3
4
5
6
7
கீரியாத்-யெயாரீமில் ஒப்பந்தப் பெட்டி (1)
‘யெகோவாவை மட்டுமே வணங்குங்கள்’ என்கிறார் சாமுவேல் (2-6)
மிஸ்பாவில் இஸ்ரவேலர்களுக்கு வெற்றி (7-14)
சாமுவேல் இஸ்ரவேலர்களுக்கு நீதிபதியாக இருக்கிறார் (15-17)
8
ஒரு ராஜா வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் கேட்கிறார்கள் (1-9)
சாமுவேல் ஜனங்களை எச்சரிக்கிறார் (10-18)
ஒரு ராஜா வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு யெகோவா ஒப்புதல் அளிக்கிறார் (19-22)
9
10
11
12
13
சவுல் படைவீரர்களைத் தேர்ந்தெடுக்கிறார் (1-4)
சவுல் அகங்காரத்தோடு நடந்துகொள்கிறார் (5-9)
சாமுவேல் சவுலைக் கண்டிக்கிறார் (10-14)
இஸ்ரவேலர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை (15-23)
14
மிக்மாசில் யோனத்தானின் வீரச் செயல் (1-14)
இஸ்ரவேலர்களின் எதிரிகளைக் கடவுள் ஒழித்துக்கட்டுகிறார் (15-23)
சவுல் யோசிக்காமல் ஒரு கட்டளை கொடுக்கிறார் (24-46)
சவுலின் போர்கள்; அவருடைய குடும்பம் (47-52)
15
சவுல் கீழ்ப்படியாமல் ஆகாகை உயிரோடு விட்டுவைக்கிறார் (1-9)
சவுலை சாமுவேல் கண்டிக்கிறார் (10-23)
சவுல் ராஜாவாக இல்லாதபடி ஒதுக்கித்தள்ளப்படுகிறார் (24-29)
சாமுவேல் ஆகாகைக் கொன்றுபோடுகிறார் (30-35)
16
சாமுவேல் தாவீதை அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்கிறார் (1-13)
கடவுளுடைய சக்தி சவுலைவிட்டு விலகுகிறது (14-17)
தாவீது சவுலுக்கு யாழ் வாசிக்கிறவராக ஆகிறார் (18-23)
17
18
தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையிலுள்ள நட்பு (1-4)
தாவீதின் வெற்றிகளைப் பார்த்து சவுல் பொறாமைப்படுகிறார் (5-9)
தாவீதைக் கொல்ல சவுலின் முயற்சி (10-19)
சவுலின் மகளான மீகாளை தாவீது கல்யாணம் செய்கிறார் (20-30)
19
20
21
22
அதுல்லாமிலும் மிஸ்பேவிலும் தாவீது (1-5)
நோபுவைச் சேர்ந்த குருமார்களை சவுல் கொன்றுபோடுகிறார் (6-19)
அபியத்தார் தப்பித்துவிடுகிறார் (20-23)
23
கேகிலா நகரத்தாரை தாவீது காப்பாற்றுகிறார் (1-12)
சவுல் தாவீதை விடாமல் தேடி அலைகிறார் (13-15)
தாவீதை யோனத்தான் பலப்படுத்துகிறார் (16-18)
சவுல் தன்னை நெருங்கிவிட்டபோதும் தாவீது தப்பித்துக்கொள்கிறார் (19-29)
24
25
சாமுவேல் இறந்துபோகிறார் (1)
நாபால் தாவீதின் ஆட்களை அலட்சியப்படுத்துகிறான் (2-13)
அபிகாயில் ஞானமாகச் செயல்படுகிறாள் (14-35)
புத்தியில்லாத நாபாலை யெகோவா தண்டிக்கிறார் (36-38)
அபிகாயில் தாவீதின் மனைவி ஆகிறாள் (39-44)
26
27
28
29
30
31