ஏசாயா
முக்கியக் குறிப்புகள்
1
அப்பாவும் அடங்காத மகன்களும் (1-9)
சம்பிரதாயத்துக்காக வணங்குபவர்களை யெகோவா வெறுக்கிறார் (10-17)
“நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்” (18-20)
சீயோன் திரும்பவும் விசுவாசமுள்ள நகரமாக மாறும் (21-31)
2
3
4
5
யெகோவாவின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய பாட்டு (1-7)
யெகோவாவின் திராட்சைத் தோட்டத்துக்கு வரும் கேடுகள் (8-24)
தன் ஜனங்களுக்கு எதிராக யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது (25-30)
6
யெகோவா தன் ஆலயத்தில் இருக்கிற தரிசனக் காட்சி (1-4)
ஏசாயாவின் உதடுகள் சுத்தப்படுத்தப்படுகின்றன (5-7)
ஏசாயாவுக்குப் பொறுப்பு கொடுக்கப்படுகிறது (8-10)
“இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” (11-13)
7
ஆகாஸ் ராஜாவுக்குச் செய்தி (1-9)
இம்மானுவேலின் அடையாளம் (10-17)
விசுவாசமில்லாததால் வரும் விளைவுகள் (18-25)
8
அசீரியா போர் செய்ய வருகிறது (1-8)
பயப்படக் கூடாது—“கடவுள் எங்களோடு இருக்கிறார்!” (9-17)
ஏசாயாவும் அவருடைய பிள்ளைகளும் அடையாளங்கள் (18)
கடவுளுடைய சட்டங்களைத் தேடுங்கள், பேய்களை அல்ல (19-22)
9
10
இஸ்ரவேலுக்கு எதிராகக் கடவுளின் கை (1-4)
அசீரியா, கடவுள் பயன்படுத்தும் பிரம்பு (5-11)
அசீரியாவுக்கு வரும் தண்டனை (12-19)
யாக்கோபின் வம்சத்தாரில் மீதியானவர்கள் திரும்பி வருவார்கள் (20-27)
அசீரியாவைக் கடவுள் தண்டிப்பார் (28-34)
11
12
13
14
இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலேயே குடியிருப்பார்கள் (1, 2)
பாபிலோன் ராஜாவைப் பற்றிய கேலிப் பேச்சு (3-23)
யெகோவா அசீரியர்களை ஒழித்துக்கட்டுவார் (24-27)
பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்ப்பு (28-32)
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
எப்பிராயீமின் குடிவெறியர்களுக்கு ஐயோ கேடு! (1-6)
யூதாவின் குருமார்களும் தீர்க்கதரிசிகளும் தள்ளாடுகிறார்கள் (7-13)
‘மரணத்தோடு ஒரு ஒப்பந்தம்’ (14-22)
யெகோவா ஞானமாகக் கண்டித்துத் திருத்துவதைப் பற்றிய விவரிப்பு (23-29)
29
30
எகிப்து செய்யும் உதவி வீணிலும் வீண் (1-7)
தீர்க்கதரிசியின் செய்தியை மக்கள் கேட்பதில்லை (8-14)
நம்பிக்கை வைத்தால் பலம் கிடைக்கும் (15-17)
யெகோவா தன் மக்களுக்குக் கருணை காட்டுகிறார் (18-26)
அசீரியாமீது யெகோவா தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவார் (27-33)
31
32
ராஜாவும் அதிபதிகளும் நீதியாக ஆட்சி செய்வார்கள் (1-8)
அலட்சியமாக இருக்கிற பெண்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் (9-14)
கடவுளுடைய சக்தி பொழியப்படும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (15-20)
33
34
35
36
37
ஏசாயா மூலம் எசேக்கியா கடவுளிடம் உதவி கேட்கிறார் (1-7)
எருசலேமில் இருப்பவர்களை சனகெரிப் மிரட்டுகிறான் (8-13)
எசேக்கியாவின் ஜெபம் (14-20)
யெகோவா என்ன சொன்னார் என்பதை ஏசாயா தெரிவிக்கிறார் (21-35)
ஒரு தேவதூதர் 1,85,000 அசீரிய வீரர்களைக் கொன்றுபோடுகிறார் (36-38)
38
39
40
41
கிழக்கிலிருந்து ஒரு வெற்றிவீரர் (1-7)
இஸ்ரவேல் கடவுளுடைய ஊழியனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது (8-20)
மற்ற தெய்வங்களுக்குச் சவால்விடப்படுகிறது (21-29)
42
கடவுளுடைய ஊழியரும் அவருடைய வேலையும் (1-9)
யெகோவாவைப் புகழ்ந்து ஒரு புதிய பாடல் (10-17)
இஸ்ரவேலுக்குக் கண்ணும் தெரியவில்லை, காதும் கேட்கவில்லை (18-25)
43
யெகோவா மறுபடியும் தன் ஜனங்களைக் கூட்டிச்சேர்க்கிறார் (1-7)
தெய்வங்கள் விசாரிக்கப்படுகின்றன (8-13)
பாபிலோனிலிருந்து விடுதலை (14-21)
‘வா, நாம் வழக்காடலாம்’ (22-28)
44
கடவுள் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்கு ஆசீர்வாதங்கள் (1-5)
யெகோவாவைத் தவிர வேறு கடவுள் இல்லை (6-8)
மனிதர்கள் செய்த சிலைகள் பிரயோஜனம் இல்லாதவை (9-20)
யெகோவா, இஸ்ரவேலை விடுவிப்பவர் (21-23)
கோரேஸ் மூலம் மீட்பு (24-28)
45
பாபிலோனைக் கைப்பற்ற கோரேஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார் (1-8)
குயவனோடு களிமண் வாக்குவாதம் செய்யக் கூடாது (9-13)
மற்ற தேசங்கள் இஸ்ரவேலைப் பற்றித் தெரிந்துகொள்கின்றன (14-17)
படைப்பதில், உண்மைகளை வெளிப்படுத்துவதில் கடவுள் நம்பகமானவர் (18-25)
46
47
48
இஸ்ரவேல் கண்டிக்கப்படுகிறது, புடமிடப்படுகிறது (1-11)
பாபிலோனுக்கு எதிராக யெகோவா நடவடிக்கை எடுக்கப்போகிறார் (12-16அ)
பிரயோஜனமானதைக் கடவுள் கற்றுக்கொடுக்கிறார் (16ஆ-19)
“பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்!” (20-22)
49
50
51
ஏதேன் தோட்டத்தைப் போல் சீயோன் மாறுகிறது (1-8)
சீயோனை உருவாக்கியவரிடமிருந்து ஆறுதல் (9-16)
யெகோவாவின் கோபம் என்ற கோப்பை (17-23)
52
53
54
55
56
மற்ற தேசத்தாருக்கும் அண்ணகர்களுக்கும் ஆசீர்வாதங்கள் (1-8)
குருட்டுக் காவல்காரர்கள், ஊமை நாய்கள் (9-12)
57
நீதிமான்களும் விசுவாசமாக நடக்கிறவர்களும் அழிந்துபோகிறார்கள் (1, 2)
இஸ்ரவேல் ஆன்மீக விபச்சாரத்தில் ஈடுபடுவது அம்பலமாகிறது (3-13)
எளியவர்களுக்கு ஆறுதல் (14-21)
58
உண்மையாக விரதமிருப்பதும் போலியாக விரதமிருப்பதும் (1-12)
ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் சந்தோஷம் (13, 14)
59
இஸ்ரவேலர்களின் குற்றங்கள் கடவுளிடமிருந்து அவர்களைப் பிரித்துவிடுகின்றன (1-8)
பாவங்களை ஒத்துக்கொள்கிறார்கள் (9-15அ)
மனம் திருந்தியவர்களுக்காக யெகோவா செயல்படுகிறார் (15ஆ-21)
60
61
62
63
தேசங்களை யெகோவா பழிவாங்குகிறார் (1-6)
கடந்த காலங்களில் யெகோவா காட்டிய மாறாத அன்பு (7-14)
மனம் திருந்தியதைத் தெரிவிக்கும் ஜெபம் (15-19)
64
65
66
உண்மை வணக்கமும் போலி வணக்கமும் (1-6)
தாய் சீயோனும் அவளுடைய பிள்ளைகளும் (7-17)
கடவுளை வணங்க ஜனங்கள் எருசலேமில் கூடிவருகிறார்கள் (18-24)