எரேமியா
முக்கியக் குறிப்புகள்
1
தீர்க்கதரிசியாக எரேமியா நியமிக்கப்படுகிறார் (1-10)
வாதுமை மரத்தைப் பற்றிய தரிசனம் (11, 12)
கொதிக்கிற பானையைப் பற்றிய தரிசனம் (13-16)
கொடுக்கப்பட்ட வேலையைச் செய்ய எரேமியா பலப்படுத்தப்படுகிறார் (17-19)
2
3
இஸ்ரவேல் துரோகத்துக்குமேல் துரோகம் செய்கிறாள் (1-5)
இஸ்ரவேலும் சரி, யூதாவும் சரி, விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன (6-11)
மனம் திருந்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றன (12-25)
4
மனம் திருந்துவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (1-4)
வடக்கிலிருந்து பேரழிவு வரப்போகிறது (5-18)
வரப்போகும் பேரழிவை நினைத்து எரேமியா படும் வேதனை (19-31)
5
யெகோவா தண்டித்தபோது ஜனங்கள் திருந்தவே இல்லை (1-13)
அவர்களுக்கு அழிவு வந்தாலும் அடியோடு அழிக்கப்பட மாட்டார்கள் (14-19)
யெகோவா ஜனங்களைத் தட்டிக்கேட்கிறார் (20-31)
6
எருசலேம் சீக்கிரத்தில் முற்றுகையிடப்படும் (1-9)
எருசலேமின் மேல் யெகோவாவின் கோபம் (10-21)
வடக்கிலிருந்து வரும் பயங்கரமான தாக்குதல் (22-26)
வெள்ளியைப் புடமிடுகிறவராக எரேமியா (27-30)
7
யெகோவாவுடைய ஆலயத்தின் மேல் தவறான நம்பிக்கை (1-11)
ஆலயம் சீலோவைப் போல ஆகிவிடும் (12-15)
பொய் வணக்கத்தை யெகோவா கண்டிக்கிறார் (16-34)
8
எல்லாரும் போகிற போக்கில் ஜனங்கள் போகிறார்கள் (1-7)
யெகோவாவின் வார்த்தையை வெறுக்கிறவர்களுக்கு ஏது ஞானம்? (8-17)
யூதாவின் நிலைமையைப் பார்த்து எரேமியா புலம்புகிறார் (18-22)
9
எரேமியா அதிக துக்கத்தில் இருக்கிறார் (1-3அ)
யெகோவா யூதாவைத் தட்டிக்கேட்கிறார் (3ஆ-16)
யூதாவைப் பற்றிய புலம்பல் (17-22)
யெகோவாவைப் பற்றிய அறிவு இருப்பதை நினைத்துப் பெருமைப்படுங்கள் (23-26)
10
தேசங்களின் தெய்வங்களும் உயிருள்ள கடவுளும் (1-16)
வரப்போகும் அழிவும் சிறைபிடிக்கப்படுவதும் (17, 18)
எரேமியா வருத்தப்படுகிறார் (19-22)
தீர்க்கதரிசியின் ஜெபம் (23-25)
11
கடவுளோடு செய்த ஒப்பந்தத்தை யூதா முறித்துவிடுகிறது (1-17)
வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டிபோல் எரேமியா (18-20)
எரேமியாவின் ஊர்க்காரர்களிடமிருந்து எதிர்ப்பு (21-23)
12
13
நாரிழையால் செய்யப்பட்ட இடுப்புவார் பாழாகிப்போகிறது (1-11)
திராட்சமது ஜாடிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் (12-14)
திருந்தாத யூதா ஜனங்கள் சிறைபிடிக்கப்படுவார்கள் (15-27)
14
வறட்சி, பஞ்சம், வாள் (1-12)
பொய்த் தீர்க்கதரிசிகள் கண்டிக்கப்படுகிறார்கள் (13-18)
ஜனங்கள் செய்த பாவங்களை எரேமியா ஒத்துக்கொள்கிறார் (19-22)
15
யெகோவா தன்னுடைய தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டார் (1-9)
எரேமியா முறையிடுகிறார் (10)
யெகோவாவின் பதில் (11-14)
எரேமியாவின் ஜெபம் (15-18)
எரேமியாவை யெகோவா பலப்படுத்துகிறார் (19-21)
16
17
யூதாவின் பாவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன (1-4)
யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் (5-8)
நயவஞ்சகமான இதயம் (9-11)
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே (12, 13)
எரேமியாவின் ஜெபம் (14-18)
ஓய்வுநாளைப் புனிதமான நாளாக அனுசரிப்பது (19-27)
18
குயவனின் கையில் இருக்கும் களிமண் (1-12)
இஸ்ரவேலுக்கு யெகோவா முதுகைக் காட்டுகிறார் (13-17)
எரேமியாவுக்கு எதிரான திட்டம்; அவருடைய வேண்டுதல் (18-23)
19
20
பஸ்கூர் எரேமியாவை அடிக்கிறார் (1-6)
எரேமியாவால் யெகோவாவின் செய்தியைச் சொல்லாமல் இருக்க முடிவதில்லை (7-13)
எரேமியா முறையிடுகிறார் (14-18)
21
22
23
நல்ல மேய்ப்பர்களும் கெட்ட மேய்ப்பர்களும் (1-4)
‘நீதியான தளிர்’ ஆட்சி செய்யும்போது பாதுகாப்பு இருக்கும் (5-8)
பொய்த் தீர்க்கதரிசிகள் கண்டிக்கப்படுகிறார்கள் (9-32)
யெகோவாவுக்கு ‘பாரமாக இருக்கிறவர்கள்’ (33-40)
24
25
26
எரேமியாவுக்கு வரும் கொலைமிரட்டல் (1-15)
எரேமியா காப்பாற்றப்படுகிறார் (16-19)
ஊரியா தீர்க்கதரிசி (20-24)
27
28
29
30
31
32
33
நகரம் புதுப்பிக்கப்படுவதைப் பற்றிய வாக்குறுதி (1-13)
‘நீதியான தளிர்’ ஆட்சி செய்யும்போது பாதுகாப்பு இருக்கும் (14-16)
தாவீதோடும் குருமார்களோடும் ஒப்பந்தம் (17-26)
34
35
36
எரேமியா சொல்கிற விஷயங்கள் சுருளில் எழுதப்படுகின்றன (1-7)
சுருளில் எழுதப்பட்டதை பாருக் சத்தமாக வாசிக்கிறார் (8-19)
யோயாக்கீம் சுருளை எரிக்கிறார் (20-26)
அதே விஷயங்கள் ஒரு புதிய சுருளில் எழுதப்படுகின்றன (27-32)
37
கல்தேயர்கள் தற்காலிகமாகப் பின்வாங்கிப் போகிறார்கள் (1-10)
எரேமியா கைது செய்யப்படுகிறார் (11-16)
சிதேக்கியா எரேமியாவைச் சந்திக்கிறார் (17-21)
38
எரேமியா கிணற்றுக்குள் போடப்படுகிறார் (1-6)
எரேமியாவை எபெத்மெலேக் காப்பாற்றுகிறார் (7-13)
சரணடையும்படி சிதேக்கியாவிடம் எரேமியா சொல்கிறார் (14-28)
39
40
நேபுசராதான் எரேமியாவை விடுதலை செய்கிறான் (1-6)
தேசத்துக்கு அதிகாரியாக கெதலியா நியமிக்கப்படுகிறார் (7-12)
கெதலியாவுக்கு எதிராகத் திட்டம் (13-16)
41
42
43
44
45
46
47
48
49
அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-6)
ஏதோமுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (7-22)
தமஸ்குவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (23-27)
கேதாருக்கும் ஆத்சோருக்கும் எதிரான தீர்க்கதரிசனம் (28-33)
ஏலாமுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (34-39)
50
51
52
பாபிலோன் ராஜாவுக்கு எதிராக சிதேக்கியா கலகம் செய்கிறார் (1-3)
எருசலேமை நேபுகாத்நேச்சார் சுற்றிவளைக்கிறான் (4-11)
நகரமும் ஆலயமும் அழிக்கப்படுகின்றன (12-23)
ஜனங்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்படுகிறார்கள் (24-30)
யோயாக்கீன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார் (31-34)