மத்தேயு முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
மத்தேயு
முக்கியக் குறிப்புகள்
1
2
ஜோதிடர்கள் வருகிறார்கள் (1-12 )
எகிப்துக்குத் தப்பியோடுதல் (13-15 )
ஆண் பிள்ளைகளை ஏரோது கொல்கிறான் (16-18 )
நாசரேத்துக்குத் திரும்புதல் (19-23 )
3
4
இயேசுவைப் பிசாசு சோதிக்கிறான் (1-11 )
இயேசு கலிலேயாவில் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (12-17 )
முதலில் அழைக்கப்பட்ட சீஷர்கள் (18-22 )
இயேசு பிரசங்கிக்கிறார், கற்பிக்கிறார், குணமாக்குகிறார் (23-25 )
5
மலைப் பிரசங்கம் (1-48 )
மலைமேல் இயேசு கற்பிக்க ஆரம்பிக்கிறார் (1, 2 )
ஒன்பது சந்தோஷங்கள் (3-12 )
உப்பும் ஒளியும் (13-16 )
திருச்சட்டத்தை இயேசு நிறைவேற்றுவார் (17-20 )
கோபப்படுவது (21-26 ), முறைகேடாக உறவுகொள்வது (27-30 ), விவாகரத்து செய்வது (31, 32 ), சத்தியம் செய்வது (33-37 ), பழிக்குப் பழி வாங்குவது (38-42 ), எதிரிகளிடம் அன்பு காட்டுவது (43-48 ) சம்பந்தமான அறிவுரைகள்
6
மலைப் பிரசங்கம் (1-34 )
நீதியான செயல்களைக் காட்டிக்கொள்ளக் கூடாது (1-4 )
ஜெபம் செய்ய வேண்டிய விதம் (5-15 )
விரதம் இருப்பது (16-18 )
பூமியிலும் பரலோகத்திலும் பொக்கிஷங்கள் (19-24 )
கவலைப்படுவதை நிறுத்துங்கள் (25-34 )
7
8
தொழுநோயாளி குணமாக்கப்படுகிறான் (1-4 )
படை அதிகாரியின் விசுவாசம் (5-13 )
கப்பர்நகூமில் நிறைய பேரை இயேசு குணமாக்குகிறார் (14-17 )
இயேசுவைப் பின்பற்றுவது எப்படி (18-22 )
புயல்காற்றை இயேசு அடக்குகிறார் (23-27 )
இயேசு பன்றிகளுக்குள் பேய்களை அனுப்புகிறார் (28-34 )
9
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனைக் குணமாக்குகிறார் (1-8 )
மத்தேயுவை இயேசு அழைக்கிறார் (9-13 )
விரதத்தைப் பற்றிய கேள்வி (14-17 )
யவீருவின் மகள்; இயேசுவின் மேலங்கியை ஒரு பெண் தொடுகிறாள் (18-26 )
கண் தெரியாதவர்களையும் பேச முடியாதவர்களையும் குணமாக்குகிறார் (27-34 )
அறுவடை அதிகம், வேலையாட்களோ குறைவு (35-38 )
10
இயேசுவின் 12 அப்போஸ்தலர்கள் (1-4 )
ஊழியம் சம்பந்தமான அறிவுரைகள் (5-15 )
சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் (16-25 )
கடவுளுக்குப் பயப்படுங்கள், மனிதர்களுக்கு அல்ல (26-31 )
சமாதானம் அல்ல, பிரிவினை (32-39 )
இயேசுவின் சீஷர்களை ஏற்றுக்கொள்வது (40-42 )
11
யோவான் ஸ்நானகர் புகழப்படுகிறார் (1-15 )
மனம் திருந்தாத தலைமுறை கண்டனம் செய்யப்படுகிறது (16-24 )
தாழ்மையானவர்களுக்குத் தயவு காட்டியதற்காக இயேசு தன் தகப்பனைப் புகழ்கிறார் (25-27 )
இயேசுவின் நுகத்தடி புத்துணர்ச்சி தருகிறது (28-30 )
12
இயேசு, ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (1-8 )
சூம்பிய கையுடையவன் குணமாகிறான் (9-14 )
கடவுளுடைய அன்பு ஊழியர் (15-21 )
கடவுளுடைய சக்தியால் பேய்கள் விரட்டப்படுகின்றன (22-30 )
மன்னிக்கப்படாத பாவம் (31, 32 )
ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனி காட்டும் (33-37 )
யோனாவின் அடையாளம் (38-42 )
பேய் திரும்பிவரும்போது (43-45 )
இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (46-50 )
13
14
யோவானின் தலை வெட்டப்படுகிறது (1-12 )
5,000 பேருக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (13-21 )
தண்ணீர்மேல் நடக்கிறார் (22-33 )
கெனேசரேத்தில் மக்களைக் குணமாக்குகிறார் (34-36 )
15
மனித பாரம்பரியங்களை அம்பலப்படுத்துகிறார் (1-9 )
இதயத்திலிருந்து வருவது தீட்டுப்படுத்துகிறது (10-20 )
பெனிக்கேயப் பெண்ணின் விசுவாசம் (21-28 )
இயேசு பலவித நோய்களைக் குணமாக்குகிறார் (29-31 )
4,000 பேருக்கு உணவு கொடுக்கிறார் (32-39 )
16
ஓர் அடையாளம் கேட்கப்படுகிறது (1-4 )
பரிசேயர்கள் சதுசேயர்களின் புளித்த மாவு (5-12 )
பரலோக அரசாங்கத்தின் சாவிகள் (13-20 )
தன் மரணத்தைப் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார் (21-23 )
உண்மையான சீஷர்கள் செய்ய வேண்டியது (24-28 )
17
இயேசுவின் தோற்றம் மாறுகிறது (1-13 )
கடுகளவு விசுவாசம் (14-21 )
இயேசு தன் மரணத்தைப் பற்றி மறுபடியும் சொல்கிறார் (22, 23 )
மீன் வாயிலிருந்து எடுக்கப்பட்ட காசு வரியாகக் கொடுக்கப்படுகிறது (24-27 )
18
பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவர் (1-6 )
பாவம் செய்யத் தூண்டுகிறவர்கள் (7-11 )
வழிதவறிப் போன ஆட்டைப் பற்றிய உவமை (12-14 )
சகோதரரை நல்ல வழிக்குக் கொண்டுவருவது எப்படி (15-20 )
மன்னிக்காத அடிமையைப் பற்றிய உவமை (21-35 )
19
திருமணமும் விவாகரத்தும் (1-9 )
திருமணம் செய்யாமல் இருக்கும் வரம் (10-12 )
சின்னப் பிள்ளைகளை இயேசு ஆசீர்வதிக்கிறார் (13-15 )
பணக்காரனாக இருந்த இளம் மனிதனின் கேள்வி (16-24 )
பரலோக அரசாங்கத்துக்காகத் தியாகங்கள் (25-30 )
20
திராட்சைத் தோட்டத்துக் கூலியாட்களும் ஒரே கூலியும் (1-16 )
தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (17-19 )
பரலோக அரசாங்கத்தில் முக்கிய இடம் வேண்டுமென்று கேட்கிறார்கள் (20-28 )
பார்வையில்லாத இருவர் பார்வை பெறுகிறார்கள் (29-34 )
21
இயேசுவின் வெற்றி பவனி (1-11 )
ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார் (12-17 )
அத்தி மரத்தைச் சபிக்கிறார் (18-22 )
இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிக் கேள்வி (23-27 )
இரண்டு மகன்களைப் பற்றிய உவமை (28-32 )
கொலைவெறி பிடித்த தோட்டக்காரர்களைப் பற்றிய உவமை (33-46 )
22
திருமண விருந்தைப் பற்றிய உவமை (1-14 )
கடவுளும் அரசனும் (15-22 )
உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி (23-33 )
மிக முக்கியமான இரண்டு கட்டளைகள் (34-40 )
கிறிஸ்து தாவீதின் மகனா? (41-46 )
23
வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் போல் இருக்காதீர்கள் (1-12 )
வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் கேடுதான் வரும் (13-36 )
எருசலேமைப் பார்த்து இயேசு புலம்புகிறார் (37-39 )
24
25
26
இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1-5 )
இயேசுவின் தலைமேல் வாசனை எண்ணெய் ஊற்றப்படுகிறது (6-13 )
கடைசி பஸ்காவும் காட்டிக்கொடுக்கப்படுவதும் (14-25 )
எஜமானின் இரவு விருந்து ஆரம்பித்து வைக்கப்படுகிறது (26-30 )
தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (31-35 )
கெத்செமனேயில் இயேசு ஜெபம் செய்கிறார் (36-46 )
இயேசு கைது செய்யப்படுகிறார் (47-56 )
நியாயசங்கத்தில் விசாரணை (57-68 )
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (69-75 )
27
பிலாத்துவிடம் இயேசு ஒப்படைக்கப்படுகிறார் (1, 2 )
யூதாஸ் தூக்குப்போட்டுக்கொள்கிறான் (3-10 )
பிலாத்து முன்னால் இயேசு (11-26 )
எல்லாரும் கேலி செய்கிறார்கள் (27-31 )
கொல்கொதாவில் மரக் கம்பத்தில் அறையப்படுகிறார் (32-44 )
இயேசுவின் மரணம் (45-56 )
அடக்கம் செய்யப்படுகிறார் (57-61 )
கல்லறைக்குக் காவல் (62-66 )
28
இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார் (1-10 )
பொய் சொல்ல படைவீரர்களுக்கு லஞ்சம் (11-15 )
சீஷராக்கும் பொறுப்பு (16-20 )