கொலோசெயர்
முக்கியக் குறிப்புகள்
1
வாழ்த்துக்கள் (1, 2)
கொலோசெயர்களின் விசுவாசத்துக்காக நன்றி (3-8)
ஆன்மீக வளர்ச்சிக்காக ஜெபம் (9-12)
கிறிஸ்துவின் முக்கியப் பங்கு (13-23)
சபைக்காக பவுலின் கடின உழைப்பு (24-29)
2
கிறிஸ்துதான் கடவுளுடைய பரிசுத்த ரகசியம் (1-5)
ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் (6-15)
கிறிஸ்துதான் நிஜம் (16-23)
3
4
எஜமான்களுக்கு அறிவுரை (1)
“தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” (2-4)
சபைக்கு வெளியே இருப்பவர்களிடம் ஞானமாக நடந்துகொள்ளுங்கள் (5, 6)
முடிவான வாழ்த்துக்கள் (7-18)