2 தீமோத்தேயு
முக்கியக் குறிப்புகள்
1
வாழ்த்துக்கள் (1, 2)
தீமோத்தேயுவின் விசுவாசத்துக்காகக் கடவுளுக்கு பவுல் நன்றி சொல்கிறார் (3-5)
கடவுள் தந்த வரத்தை நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே இரு (6-11)
பயனுள்ள வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று (12-14)
பவுலின் எதிரிகளும் நண்பர்களும் (15-18)
2
தகுதியுள்ள ஆட்களிடம் செய்தியைச் சொல் (1-7)
நல்ல செய்திக்காகக் கஷ்டங்களைச் சகிப்பது (8-13)
கடவுளின் வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துவது (14-19)
இளமைப் பருவத்தின் ஆசைகளைவிட்டு ஓடு (20-22)
எதிர்ப்பவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் (23-26)
3
கடைசி நாட்கள் படுமோசமாக இருக்கும் (1-7)
பவுலின் முன்மாதிரியை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும் (8-13)
‘நீ கற்றுக்கொண்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி’ (14-17)
4
“உன் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடி” (1-5)
“சிறந்த போராட்டத்தைப் போராடியிருக்கிறேன்” (6-8)
தனிப்பட்ட குறிப்புகள் (9-18)
முடிவான வாழ்த்துக்கள் (19-22)