பொந்தியு பிலாத்துவின் பெயரைக் கொண்ட கல்வெட்டு
1961-ல், இஸ்ரவேலைச் சேர்ந்த செசரியாவில் இருந்த பழங்கால ரோம அரங்கு ஒன்றில் ஒரு கல்வெட்டைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தார்கள். அதில் பிலாத்துவின் பெயர் லத்தீன் மொழியில் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது (படத்தில் காட்டப்பட்டிருப்பது அசல் கல்வெட்டு அல்ல). அதே காலத்தைச் சேர்ந்த மற்ற சரித்திரப் பதிவுகளிலும் அவருடைய பெயர் நிறைய தடவை குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: