கடவுள்பக்தி யெகோவாவுக்குப் பயபக்தி காட்டுவது, அவரை வணங்குவது, அவருக்குச் சேவை செய்வது, அவருடைய சர்வலோக பேரரசாட்சியை உண்மையோடு ஆதரிப்பது ஆகியவை இதில் அடங்கும்.—1தீ 4:8; 2தீ 3:12.