மனம் திருந்துதல் ஒருவர் தன்னுடைய பழைய வாழ்க்கையை, செய்த தவறை அல்லது செய்யத் தவறியதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி, மனம் மாறுவதைக் குறிக்கிறது. உண்மையாகவே மனம் திருந்தும்போது நல்ல பலன்கள் கிடைக்கிறது, ஒருவருடைய வாழ்க்கையே மாறுகிறது.—மத் 3:8; அப் 3:19; 2பே 3:9.