சாத்தான் “எதிர்ப்பவன்” என்பது இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். பைபிளில் இது பெரும்பாலும் கடவுளுடைய முக்கிய எதிரியான பிசாசாகிய சாத்தானைக் குறிக்கிறது.—யோபு 1:6; மத் 4:10; வெளி 12:9.