நன்மை தீமை அறிவதற்கான மரம் ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரம். எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது.—ஆதி 2:9, 17.