வளருவதற்கு உதவி
இன்னல்கள் மிகுந்திருக்கும் இந்த நாட்டில் வளருவது அவ்வளவு எளிதல்ல. இளைஞர்கள் புதிய பல சூழ்நிலைகளை எதிர்ப்படுகிறார்கள். பொறுப்புள்ள தீர்மானங்களை எடுக்க வேண்டியதாயிருக்கிறது. நான் புகைபிடிக்க வேண்டுமா? போதை மருந்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? எதிர் பாலாருடன் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தற்புணர்ச்சியைப் பற்றியதென்ன? ஓரினபுணர்ச்சியைப் பற்றியதென்ன? இளைஞன் ஒருவன் பின்வருமாறு எழுதினான்:
“எனக்கு இப்பொழுது 13 வயது. இளமை புத்தகத்திற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பினேன். இந்தக் கடினமான வளரும் பருவத்தினூடே இந்தப் புத்தகம் எனக்கு அதிக உதவியாயிருந்திருக்கிறது. என்னுடைய வயது பிள்ளைகள் எல்லோரும் பெரியவர்களுங்கூட இந்தப் புத்தகத்தைப் பற்றி தெரிந்திருக்க விரும்புகிறேன்.”
மேற்குறிப்பிடப்பட்ட எல்லா கேள்விகளையும் இன்னும் கூடுதலான கேள்விகளையும் சிந்தித்திடும் இந்த புத்தகந்தான், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல். கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அனுப்புவதன் மூலம் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள். ரூ.10 மட்டுமே.
தயவுசெய்த 220 பக்கங்களடங்கிய “உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்” என்ற புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ.10 அனுப்பியுள்ளேன்.