உங்களுக்கு அருகில் நடக்கவிருக்கும் “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாட்டுக்கு வாரீர்!
யெகோவாவின் சாட்சிகளுடைய இந்த மூன்று நாள் மாநாடு, இந்தியாவில் அக்டோபர் 2-ல் ஆரம்பித்து டிசம்பர் கடைசி வரை தொடரும். தூண்டுதல் அளிக்கும் பல பைபிள் பேச்சுகளையும் நடைமுறையான நடிப்புகளையும் தவறவிடாதீர். அத்துடன், “குடும்பங்களே—அன்றாட பைபிள் வாசிப்பை உங்கள் வாழ்க்கைமுறை ஆக்குவீர்!” என்ற தலைப்பில், நாடக உடையில் நடித்துக் காட்டப்படும் நடைமுறையான நாடகத்தையும் கண்டுகளிப்பீர். நிகழ்ச்சிநிரல் அனைத்துக்கும் அனுமதி இலவசமே. தொடங்கும் தேதிகள் மற்றும் இடங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1998-1999 “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாட்டு இடங்கள்
மாநகர் தேதி மொழி
1.ஜலந்தர் அக். 2-4 பஞ்சாபி/ஹிந்தி
2.மும்பை அக். 23-25 ஹிந்தி/ஆங்கிலம்/குஜராத்தி
3.புது தில்லி அக். 23-25 ஹிந்தி
4.பெங்களூர் அக். 30-நவ. 1 ஆங்கிலம்
5.சின்ச்வாட் அக். 30-நவ. ஹிந்தி
6.பனஜி அக். 30-நவ. ஆங்கிலம்
7.செகந்திராபாத் நவ. 6-8 தெலுங்கு
8.ஷிமோகா நவ. 6-8 கன்னடா
மாநகர் தேதி மொழி
9.கல்கத்தா நவ. 13-15 பெங்காலி/ஆங்கிலம்
10.கோழிக்கோடு நவ. 13-15 மலையாளம்
11.எர்ணாகுளம் நவ. 20-22 மலையாளம்
12.கங்டோக் நவ. 20-22 நேப்பாளி
13.ஜம்ஷெட்பூர் நவ. 20-22 ஹிந்தி
14.திப்ருகர் நவ. 27-29 ஹிந்தி
15.சென்னை டிச. 25-27 தமிழ்
16.கட்டப்பனா டிச. 25-27 மலையாளம்
17.போர்ட்பிளேர் டிச. 25-27 ஹிந்தி