உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g00 3/22 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • விழித்தெழு!—2000
  • இதே தகவல்
  • எல் நினோ என்பது என்ன?
    விழித்தெழு!—2000
  • உதறித்தள்ள உறுதியாயிருங்கள்
    விழித்தெழு!—2010
  • “எங்களால் முடிந்ததே, உங்களால் முடியாதா என்ன?”
    விழித்தெழு!—1998
  • புகைப்பிடிப்பதை கடவுள் எப்படிக் கருதுகிறார்?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
விழித்தெழு!—2000
g00 3/22 பக். 1-2

பொருளடக்கம்

மார்ச் 22, 2000

புகைபிடிப்பதை எப்படி நிறுத்தலாம்?

புகைப்பது உயிருக்கு உலை வைக்கிறது. ஆனால் உலகில் நூறுகோடிக்கு அதிகமானோர் புகைபிடிப்பவர்கள். மரண வாசலுக்கு அழைத்துச் செல்லும் இப்பழக்கத்தில் ஏன் அநேகர் விடாப்பிடியாக இருக்கிறார்கள்? புகைப்பவர் அதை எப்படி நிறுத்தலாம்?

3 புகையின் தூண்டிலில் உலகம்

4 புகைப்பதை ஏன் நிறுத்த வேண்டும்?

8 நீங்கள் எப்படி நிறுத்தலாம்?

10 காதலுக்கு கண் இல்லை

14 லாமு—காலத்தால் கறைபடியாத தீவு

18 பெட்ரா—கல்லில் ஒரு காவியம்

20 ஹன்டிங்டன்ஸ் நோய் மரபணு கோளாறை புரிந்துகொள்ளுதல்

23 சிறுவன் பீட்டருக்கு என்ன ஆச்சு?

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 பாலைவனத்தில் ஒரு பவளம்

32 “யுனிவர்சிட்டி பாடபுத்தகங்கள்கூட அவ்வளவு துல்லியமாக இல்லை”

பேஷனுக்காக உடம்பில் குத்திக் கொள்ளலாமா? 11

அநேகர் தங்களுடைய அங்கங்களில் அநேக பாகங்களில் ஆபரணம் அணிந்துகொள்கிறார்கள். இந்தப் பழக்கம் பாதுகாப்பானதா? இதைப் பற்றி கிறிஸ்தவர்களுடைய நோக்குநிலை?

எல் நினோ என்பது என்ன? 24

பூமியில் சீதோஷண பிரச்சினைகளுக்கு எல் நினோதான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. அதன் விளைவுகள் எவ்வளவு பரவலானது?

[பக்கம் 2-ல் உள்ள படத்திற்கான நன்றி]

உலகமும் வரைபடமும்: பக்கங்கள்: 2, 3, 4, 8, and 24-6: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்