உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g01 6/8 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • விழித்தெழு!—2001
  • இதே தகவல்
  • பயங்கரவாதம் முடிவு அருகில்!
    விழித்தெழு!—2001
  • பயங்கரவாதம்—பாதிக்கப்படுகிறவர்கள் யார்?
    விழித்தெழு!—1988
  • தீவிரவாதம் என்றாவது ஒழியுமா?
    வேறுசில தலைப்புகள்
  • பயங்கரவாதம்—அதன் பின்னால் இருப்பது என்ன? ஏன்?
    விழித்தெழு!—1988
மேலும் பார்க்க
விழித்தெழு!—2001
g01 6/8 பக். 1-2

பொருளடக்கம்

ஜூன் 8, 2001

பயங்கரவாதத்தின் புதிய முகம்

பயங்கரவாதிகள் புதுப்புது தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள், புதுப்புது இலக்குகளை குறிவைத்திருக்கிறார்கள். நீங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறீர்கள்? சர்வதேச பயங்கரவாதம் எனும் கொள்ளை நோய்க்கு பரிகாரமுண்டா?

3 பயங்கரவாதத்தின் புதிய முகம்

7 பயங்கரவாதம் அச்சுறுத்தலை எதிர்ப்படுதல்

11 பயங்கரவாதம் முடிவு அருகில்!

16 அசல் பனாமா தொப்பி ஈக்வடாரில் தயாரிக்கப்பட்டதா?

18 கேன்டிலாபிரா மரத்தை நாம் காப்பாற்ற முடியுமா?

22 சிரபுஞ்சி உலகிலேயே மிக ஈரமான இடங்களில் ஒன்று

24 கானாவுக்கு ஒரு சிற்றுலா

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 “உலகை கவனித்தல்” பள்ளிக்கு போகிறது

32 ‘கல்விபுகட்டுகிறது, தகவலளிக்கிறது’

தாத்தா பாட்டியோடு அதிக நெருக்கமாவது எப்படி? 13

உங்களுடைய தாத்தா பாட்டிமாரிடம் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதற்கும் காத்துக்கொள்வதற்கும் நீங்கள் எடுக்க வேண்டிய நடைமுறையான படிகள் சிலவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.

தொலைபேசிகள் இணைக்கப்பட்டிருப்பது எவ்வாறு? 19

உலகத்தின் மறுமுனையில் இருக்கும் உங்களுடைய நண்பரோடு ஈஸியாக டெலிபோனில் தொடர்பு கொள்ளலாம். இது எப்படி சாத்தியமாகிறது?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

அட்டைப்படம்: மேலிருந்து வலம்: AP Photo/Katsumi Kasahara; Oklahoma City bombing: AP Photo/David Longstreath

பக்கங்கள் 2, 5: A. Lokuhapuarachchi/Sipa Press

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்