பொருளடக்கம்
பிப்ரவரி 2002
பேரழிவிலும் மனவுறுதி
செப்டம்பர் 11, 2001-ல் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட போது, தைரியம், அனுதாபம், சகிப்புத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்கும் சில அனுபவங்களை மட்டுமே இதில் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்.
3 இரட்டை கோபுரங்கள் தரைமட்டமான நாள்
10 ஆதரவும் அனுதாபமும் பல இடங்களிலிருந்து
16 வரிக்குதிரை—ஆப்பிரிக்க காட்டுக் குதிரை
20 கிறிஸ்தவர்கள் புதுவருட கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா?
மாயமந்திரத்தில் மேலோட்டமாக ஈடுபடுதல்—அதிலென்ன தவறு? 13
இளைஞர் பலர் மாயமந்திரத்தைப் பற்றி அறிய துடிக்கின்றனர். அது ஏதோ தீங்கற்ற பொழுதுபோக்கா, அல்லது ஆபத்துக்கள் பதுங்கியிருக்கின்றனவா?
ஜார்ஜியாவில் மத துன்புறுத்துதல்—இன்னும் எவ்வளவு காலம்? 22
ஏன் அந்த நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் வெறித்தனமாக அடிக்கப்படுகிறார்கள், இம்சிக்கப்படுகிறார்கள்?
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
அட்டைப்படம்: AP Photo/Matt Moyers Steve Ludlum/NYT Pictures