பொருளடக்கம்
அக்டோபர் 8, 2005
எங்கும் வீடில்லாத் திண்டாட்டம் தீர்வுண்டா?
பெரும்பாலான மக்கள் குடியிருக்க நல்ல வீடின்றி தவிக்கிறார்கள். இந்த நெருக்கடி நிலை உங்களை எப்படிப் பாதிக்கிறது? இதற்கு என்ன செய்யலாம்?
9 எல்லாருக்கும் நல்ல வீடு—ஒருவழியாக!
16 கன்னி மரியாளிடம் ஜெபிக்கலாமா?
18 வலிமையான சாட்சி கொடுக்கும் இளைஞர்கள்
20 நூறு கோடி மக்களுக்கு உணவளிக்க முயற்சித்தல்
22 ‘வெள்ளைப் பூண்டுகளை எவ்வளவாய் நினைத்துப் பார்க்கிறோம்!’
சாட் ரூம்களைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்? 13
இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிற இளசுகளையே சாட் ரூம்கள் முக்கியமாகக் கவருகின்றன. ஆனால், நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய ஆபத்துகள் ஏதேனும் அவற்றில் இருக்கின்றனவா?
என்றைக்கும் தங்கம் தங்கம்தான்! 24
அன்றுமுதல் இன்றுவரை தங்கத்திற்காக மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் இந்த உலோகத்திடம் அவர்கள் சுண்டி இழுக்கப்படுவது ஏன்?
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
அட்டைப்படம்: © Mark Henley/ Panos Pictures; தங்கக் கட்டி: Brasil Gemas, Ouro Preto, MG