உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 3/07 பக். 31
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
  • விழித்தெழு!—2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இது எங்கே நடந்தது?
  • சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?
  • நான் யார்?
  • நான் யார்?
  • இந்த இதழிலிருந்து
  • பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
  • பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
    விழித்தெழு!—2006
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
    விழித்தெழு!—2007
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
    விழித்தெழு!—2007
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
    விழித்தெழு!—2007
மேலும் பார்க்க
விழித்தெழு!—2007
g 3/07 பக். 31

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இது எங்கே நடந்தது?

1. முதன்முதலில் கர்த்தருடைய இராப்போஜன நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது?

வரைபடத்தில் உங்கள் பதிலை வட்டமிடுங்கள்.

நாசரேத்

எரிகோ

எருசலேம்

பெத்லகேம்

◆ புளிப்பில்லாத அப்பம் எதைக் குறிக்கிறது?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ சிவப்பு திராட்சரசம் எதைக் குறிக்கிறது?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◼ கலந்தாலோசிக்க: கர்த்தருடைய இராப்போஜனத்தை ஏன் நினைவுகூர வேண்டும்? இந்த நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்தமான விஷயம் என்ன?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களை யார் எழுதினார்களென சொல்லுங்கள். ஒவ்வொரு புத்தகமும் எழுதி முடிக்கப்பட்ட வருடத்தைக் கோடிட்டுக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 1077 பொ.ச.மு. 1040 பொ.ச.மு. 580 பொ.ச. 55 பொ.ச. 66

2. 2 சாமுவேல்

3. 2 இராஜாக்கள்

4. 2 கொரிந்தியர்

நான் யார்?

5. என் நண்பர்கள் குடிக்க தண்ணீர் கொண்டுவந்தார்கள், அதை நான் இரத்தமாகக் கருதி தரையில் ஊற்றிவிட்டேன்.

நான் யார்?

6. என்னைச் சேர்ந்தவர்கள் என சிலர் சொன்னார்கள்; மற்றவர்கள் பவுலைச் சேர்ந்தவர்கள் எனவும், அப்பொல்லோவைச் சேர்ந்தவர்கள் எனவும், கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் எனவும் சொன்னார்கள்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 8 எதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்? (பிலிப்பியர் 1:____)

பக்கம் 9 நீங்கள் எவ்வாறு ஞானமுள்ளவராகலாம்? (நீதிமொழிகள் 13:____)

பக்கம் 20 “பரலோகராஜ்யத்தில்” யார் பெரியவராயிருப்பார்? (மத்தேயு 18:____)

பக்கம் 29 ராஜ்யத்தை யார் சுதந்தரிக்க மாட்டார்கள்? (எபேசியர் 5:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 19-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. எருசலேம்.​—⁠மத்தேயு 21:10, 17, 18; 26:17-19.

◆ இயேசுவின் உடல்.​—⁠மத்தேயு 26:26.

◆ இயேசுவின் இரத்தம்.​—⁠மத்தேயு 26:27, 28.

2. காத், நாத்தான், பொ.ச.மு. 1040.

3. எரேமியா, பொ.ச.மு. 580.

4. பவுல், பொ.ச. 55.

5. தாவீது.​—⁠2 சாமுவேல் 23:15-17.

6. கேபா, அல்லது பேதுரு.​—⁠யோவான் 1:42; 1 கொரிந்தியர் 1:⁠12.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்