பொருளடக்கம்
ஜூலை 2007
தன்னியல்பே பறவைகளின் வழிகாட்டி மனிதனின் வழிகாட்டி?
அநேக மக்கள் எது சரி எது தவறு என்று புரியாமல் குழம்புகிறார்கள்; எதிர்காலம் எப்படியிருக்குமோ என நினைத்து கலங்குகிறார்கள். மிகச் சிறந்த வழிநடத்துதலையும் அற்புதமான எதிர்கால நம்பிக்கையையும் நீங்கள் எவ்வாறு பெற முடியும் என்பதை இக்கட்டுரையில் படித்துப் பாருங்கள்.
3 தன்னியல்பு ஞானம்—ஓர் அதிசயம்
4 தன்னியல்பைவிட மேம்பட்ட வழிகாட்டி
8 ‘உண்மையான வாழ்வுக்கு’ கடவுள் உங்களை வழிநடத்தட்டும்
20 ‘நல்லவராக இருந்தால்’ மட்டும் போதுமா?
23 இறகுகள் ஓர் அற்புதமான வடிவமைப்பு
26 ‘யெகோவாவே, உம்மை சேவிக்க எனக்கு வாய்ப்பு கொடும்’
30 நிஜமாகவே அத்தனை வருடங்கள் வாழ்ந்தார்களா?
32 “இதுதான் எனக்குத் தேவைப்பட்டது!”
நான் ஏன் எப்போதும் ஒதுக்கப்படுகிறேன்? 10
மற்றவர்கள் உங்களைத் தவிர்த்துவிட்டு காரியங்களைச் செய்யும்போது நீங்கள் தனிமையில் விடப்பட்டதாக, ஒதுக்கப்பட்டுவிட்டதாக உணருகிறீர்களா? அப்படியானால் பைபிள் அளிக்கும் ஆறுதலையும் உதவியையும்பற்றி இக்கட்டுரையில் படியுங்கள்.
சுறா விரிகுடா—கடலுக்குள் ஓர் அற்புத உலகம் 15
இது உலக ஆஸ்திகள் பட்டியலில் இடம்பிடித்த தனிச்சிறப்புமிக்க இடம்; கடற்கரைக்கு வரும் டால்ஃபின்களுக்கு மக்கள் உணவளிப்பதைக் குறித்து வாசித்துப் பாருங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
© GBRMPA