பொருளடக்கம்
ஜனவரி-மார்ச் 2009
வெற்றியின் விலாசம் என்ன?
பேர், புகழ், பதவி—இவையே வெற்றிக்கு அடையாளம் என்பது அநேகருடைய எண்ணம். ஆனால், இவைதான் உண்மையான வெற்றிக்கு அளவுகோலா? வாசித்து அறியுங்கள். உண்மையான வெற்றி வசப்படும் தூரத்தில்தான்.
3 வெற்றிக்கனி ஏன் கைக்கு எட்டுவதில்லை?
6 உண்மையான வெற்றிக்கு ஆறு வழிகள்
18 பைபிளின் கருத்து—கடவுள் எப்படிப்பட்ட இயல்புடையவர்?
19 பைபிளின் கருத்து—இயேசு எப்போது பிறந்தார்?
25 இளைஞர் கேட்கின்றனர்—நான் எப்படி மனம்விட்டு ஜெபிக்கலாம்?
28 இளைஞர் கேட்கின்றனர்—என் ஃபிரெண்டையே காட்டிக்கொடுக்கலாமா?
31 விளம்பரங்களின் மயக்கும் சக்தி
32 புதுத் தெம்பளித்த “பழைய புத்தகம்”
எதையாவது பயன்படுத்தி ஜெபிப்பது சரியா? 10
கிறிஸ்தவரும் சரி மற்றவரும் சரி, ஜெபிக்கும்போது ஏதாவது ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதைப் பற்றி கடவுளுடைய கருத்து?
ஏன் நேரத்தோடு வீட்டுக்கு வரவேண்டும்? 21
உங்கள் பெற்றோர் விதிக்கும் கட்டுப்பாடுகளுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.