உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g19 எண் 1 பக். 16
  • நீங்கள் இப்படி யோசித்திருக்கிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் இப்படி யோசித்திருக்கிறீர்களா?
  • விழித்தெழு!—2019
  • இதே தகவல்
  • JW.ORG முதல் பக்கத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஆடியோ பதிவுகளை நன்றாக பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2015
  • இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
    விழித்தெழு!—2018
  • வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
    வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
மேலும் பார்க்க
விழித்தெழு!—2019
g19 எண் 1 பக். 16

நீங்கள் இப்படி யோசித்திருக்கிறீர்களா?

அப்பாவும் மகனும் சேர்ந்து jw.org வெப்சைட்டைப் பார்க்கிறார்கள்
  • கடவுளுக்கு நம்மேல் அக்கறை இருந்தால், தீமையையும் துன்பத்தையும் ஏன் இவ்வளவு காலமாக விட்டுவைத்திருக்கிறார்?

  • நாம் இந்த உலகத்தின் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்?

  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பைபிள் சொல்வதெல்லாம் உண்மையில் நடக்கும் என்று நமக்கு எப்படித் தெரியும்?

  • வாழ்க்கையில் சரியான தீர்மானங்களை எடுக்க பைபிள் நமக்கு உதவி செய்யுமா?

கடவுளுக்கு நம்மேல் அன்பு இருப்பதால், இதுபோன்ற பல கேள்விகளுக்குப் பதில் தந்திருக்கிறார். நீங்கள் அந்தப் பதில்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? www.jw.org என்ற எங்களுடைய வெப்சைட்டைப் பாருங்கள். பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த வெப்சைட்டில் கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும், வீடியோக்களையும், பேட்டிகளையும், பயிற்சிகளையும், பைபிள்களையும், மற்ற பல புத்தகங்களையும் நீங்கள் பார்க்கலாம். எல்லாமே இலவசம்தான், எந்த நிபந்தனையும் இல்லை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்