உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g19 எண் 2 பக். 2
  • ஒரு பார்வை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு பார்வை!
  • விழித்தெழு!—2019
  • இதே தகவல்
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2019
  • ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • சந்தோஷமான குடும்பம்​—பகுதி 2
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
விழித்தெழு!—2019
g19 எண் 2 பக். 2

ஒரு பார்வை!

அரும்புகளுக்கு ஆறு பாடங்கள்

உங்கள் குழந்தைக்கு எந்தக் குணம் தேவை என்று நினைக்கிறீர்கள்?

  • சுயக்கட்டுப்பாடு

  • பணிவு

  • மனவலிமை

  • பொறுப்பு

  • பக்குவம்

  • நேர்மை

பிஞ்சுகளுக்கு இந்தக் குணங்கள் தானாகவே வந்துவிடாது. அவர்களுடைய நெஞ்சில் பெற்றோர் பதிக்க வேண்டிய பண்புகள் இவை.

உங்கள் செல்லக்குட்டிகள் பிற்காலத்தில் தங்கக்கட்டிகளாக ஜொலிக்க வேண்டுமா? அதற்கு உதவும் ஆறு முக்கியமான பாடங்களைப் பற்றி உள்ளே படித்துப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்