உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g19 எண் 2 பக். 16
  • பெற்றோருக்குக் கூடுதலான உதவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெற்றோருக்குக் கூடுதலான உதவி
  • விழித்தெழு!—2019
  • இதே தகவல்
  • குடும்பத்துக்குக் கூடுதலான உதவி
    விழித்தெழு!—2018
  • உதவி இருக்கிறது!
    விழித்தெழு!—2020
  • வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
    வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
  • கடவுள் தந்த வேதம் உங்களுக்கு எப்படி உதவும்?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
விழித்தெழு!—2019
g19 எண் 2 பக். 16

பெற்றோருக்குக் கூடுதலான உதவி

ஒரு பெண் பைபிளைப் படிக்கிறார்

இந்தப் பத்திரிகையில், பைபிளின் அடிப்படையில் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான சிறந்த அறிவுரைகள் பைபிளில் இருக்கின்றன. அவை நம்முடைய யோசிக்கும் திறனையும் விவேகத்தையும் மெருகேற்றும்.—நீதிமொழிகள் 1:1-4.

இதுபோன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகிறது:

  • வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

  • கடவுள்தான் நமக்குக் கஷ்டங்கள் தருகிறாரா?

  • இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு பைபிள் தரும் பதிலை நீங்களே ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது? பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைப் பாருங்கள். jw.org வெப்சைட்டைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்