அறிமுகம்
உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகிறது. இயற்கைப் பேரழிவினாலும், மனிதனுடைய கவனக்குறைவினாலும் நிறைய ஆபத்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாளுமே நாம் கஷ்டப்படுகிறோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் எப்படிச் சமாளிக்கலாம்? நாம் எப்படிப் பத்திரமாக இருக்கலாம்? நம் குடும்பத்தை எப்படிப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தப் பத்திரிகை பேசும்.