Xuanyu Han/Moment via Getty Images
இந்த விழித்தெழு! பத்திரிகையில்...
உயிருக்கு ஊசலாடும் பூமி!
பூமி உயிர் பிழைக்குமா? அல்லது அதுவும் அழிந்து, நம்மையும் அழித்துவிடுமா? நம்முடைய பூமிக்கு என்னதான் ஆனது? அது உயிர் பிழைக்கும் என்பதற்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? அதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகளைப் படித்து பாருங்கள்.
பூமியில் இருக்கும் இவற்றுக்கு என்ன ஆகும்?
குடிநீர்
கடல்கள்
காடுகள்
காற்று