உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • le பக். 6-7
  • மனிதன் சாவது ஏன்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனிதன் சாவது ஏன்?
  • பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
  • இதே தகவல்
  • நம்மைவிட உயர்ந்தவர்கள்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • மேலானவர் ஒருவர் இருக்கிறார்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • பாகம் 3
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
மேலும் பார்க்க
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
le பக். 6-7

மனிதன் சாவது ஏன்?

8 மனிதன் இந்தப் பூமி முழுவதையும் அழகுபடுத்த வேண்டுமென்பது—எல்லோரும் சந்தோஷமாக இருப்பதற்கான ஒரு பரதீசாக ஆக்க வேண்டுமென்பது—யெகோவாவின் நோக்கமாகும்.—ஆதியாகமம் 1:28

ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் மனிதர் என்றென்றுமாக உயிருடன் இருந்திருக்கலாம். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.—ஆதியாகமம் 2:15-17

9 தேவதூதரில் ஒருவன் கெட்டவனாக மாறி, ஏவாளும் ஆதாமும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமலிருக்கும்படி செய்ய ஒரு பாம்மை உபயோகித்தான்.—ஆதியாகமம் 3:1-6

10 ஏவாளை ஏமாற்றின தேவ தூதன் ‘பழைய பாம்பு, பிசாசு, சாத்தான்’ என்று அழைக்கப்பட்டான்.—வெளிப்படுத்துதல் 12:9

11 அந்தக் கீழ்ப்படியாத தம்பதிகளை யெகோவா பரதீசிலிருந்து துரத்திவிட்டார்.—ஆதியாகமம் 3:23, 24

12 ஆதாம் ஏவாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் குடும்பம் முழுவதும் சந்தோஷமாக இருக்கவில்லை.—ஆதியாகமம் 3:17, 18

13 யெகோவா சொன்னபடி அவர்கள் முதிர் வயது அடைந்து மரிக்க வேண்டியதாக இருந்தது.—ஆதியாகமம் 3:19; ரோமர் 5:12

14 எனவே அவர்கள் மிருகங்களைப் போல மரித்தார்கள்.

பூமியிலுள்ள எல்லா ஆத்துமாக்களும் மரிக்கின்றன.—பிரசங்கி 3:18-20; எசேக்கியேல் 18:4

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்