உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 11
  • ஷுலேமிய மீதி பேர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஷுலேமிய மீதி பேர்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • உண்மையான அன்பு வெற்றிசிறக்கிறது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • பைபிள் புத்தக எண் 22—உன்னதப்பாட்டு
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • சாலொமோனின் உன்னதப்பாட்டு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 11

பாட்டு 11

ஷுலேமிய மீதி பேர்

(சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:13)

1. “நேசஷுலேம் பெண்ணே, பேரழகி நீ,

ஆவிக்குரிய நற்குணமிக்கவள் நீ.

உன் பேச்சினியது, மகிழ்வூட்டுதே,

உன்நேசம் என்நெஞ்சை கவர்ந்திடுதே.”

2. என்று மேய்ப்பர் இயேசு தெரிவிக்கிறார்.

தம்பரிசில் பங்கேற்க அழைக்கிறார்.

மதில்போல் உறுதியுள்ளவள் சொல்கேள்.

முன்மாதிரியாக சொல்லும் பதில்கேள்.

3. “தனிப்பட்டபக்தி, பொன்வாங்கிடாதே.

அன்பின் ஜுவாலை தீ போல்எரிகிறதே.

பாதாளம் போல்அன்பு தளர்ந்திடாதே,

உந்தன் அன்பு‘யா’வின்தீபோல் உள்ளதே.”

4. ஷுலேமிய “மீதிபேர், ”வஞ்சம் எதிர்ப்பாய்;

மணவாளனுக்கு தூய்மையைக் காப்பாய்.

வரிசையில்வரும் கன்னித்தோழிகள் உன்வாழ்வில்,

பரிசில் மகிழுவார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்