உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 49
  • மகா தேவனே, யெகோவா!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகா தேவனே, யெகோவா!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவா, நம் பெலனும் நம் வல்லமையுமானவர்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • சங்கீதம் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • சங்கீதம் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 49

பாட்டு 49

மகா தேவனே, யெகோவா!

(சங்கீதம் 95:3)

1. மகாதேவனே, நித்திய யெகோவா,

உம் துதி பாடுகிறோம், நீதியில் நடக்கிறோம்.

எங்கள் பிதாவே, பேரரசரே,

உமக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.

யெகோவாவே, உண்மையில் நல்லவர் நீர்;

உம்மைச் சேவிக்க உதவி செய்வீர்.

உம்மைப் போற்றி உம் ஆடுகள் போஷிப்போம்;

தேவைக்கேற்ப திருப்தியாய்ச் சேவிப்போம். நீரே சிருஷ்டிகர்; உயிர்காப்பவர்;

நல்லவை அளிப்பவர்.

2. மகாதேவனே, சர்வவல்லவர்,

நியமிப்பில் நிலைக்கிறோம், சேவையில் மகிழ்கிறோம்.

துருகம் நீரே. பெலனும் நீரே;

எங்கள் இதயம், மனம் திறக்கிறோம்.

வல்லமையின் தேவனே, நேசிக்கிறீர்.

தவறமாட்டோம், உதவுகிறீர்.

உம் நோக்கம் பற்றிக்கொண்டு அறிவிப்போம்.

உமக்கே பரிசுத்தசேவை செய்வோம்.

நீர் எங்கள் அரண், கேடகம், துணை.

நம்பியிருப்போம் உம்மை.

3. மகாதேவனே, மேய்ப்பர், போதகர்;

அக்கறை காண்பிக்கிறீர், கரிசனைகொள்கிறீர்,

எங்கள் இரட்சகர்; கன்மலை, மீட்பர்.

ஜெபத்தை எப்போதும் ஏற்றுக்கொள்கிறீர்.

தயவு, தயாளமுள்ள தேவனே,

உம்மில் ஆறுதல் அடைகிறோமே.

உம் பெயரை மதிப்பாய் எண்ணுகிறோம்.

உம்நோக்கம் நிறைவேறுவதைக் காண்போம்.

ஆம், யெகோவாவே, எங்கள்தேவனே,

இல்லைவேறு தேவனே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்