உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 57
  • யெகோவாவின் மகிழ்ச்சியுள்ள மக்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் மகிழ்ச்சியுள்ள மக்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஓடுவீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 57

பாட்டு 57

யெகோவாவின் மகிழ்ச்சியுள்ள மக்கள்

(சங்கீதம் 89:15)

1. உம்சத்தம் அறியும் மக்கள் மகிழ்வார்கள்.

சத்தியம், ஆசீர்வாதம் அனுபவிப்பார்கள்.

உம்வெளிச்சத்திலேஎன்றுமாய் நடப்பார்கள்.

தங்கள் சேவையில் மகிழ்ச்சி காண்பார்கள்.

(பல்லவி)

2. சாத்தான் சேனைசூழ நெருக்குகிறதே.

நம் செயல் பெருக்கி போற்றித் துதிப்போமே.

யெகோவா சாந்தமுள்ளோர்க்குத் தஞ்சம் ஈந்தாரே.

நேர்மையுள்ளோர்க்குக் கேடகம் அவரே.

(பல்லவி)

3. பலர் விழுந்தாலும் கலங்காதிருப்போம்.

சத்தியம் மறுத்தாலும் போராடி ஜெபிப்போம்.

நாம் பரீட்சையை சந்தித்து உத்தமம் காப்போம்.

தேவன் மகிழ உண்மையாய் சேவிப்போம்.

பல்லவி

தேவனே, அன்பு தயைகாண்பிப்பீர்;

உம்பேர் அறிவிப்போருக்குக் காண்பிப்பீர்.

உம் வார்த்தை, ஆவியால் சத்தியம் உணர்வர்;

சுவாசத்தைச் செயலில் காண்பிப்பர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்