உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 182
  • “கிலேயாத்தில் தைலம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கிலேயாத்தில் தைலம்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • கீலேயாத்தின் தைலம் குணமாக்கும் தைலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • துயரப்படுவோருக்கு ஆறுதலளியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளான’ யெகோவாவை நம்புங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • “துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 182

பாட்டு 182

“கிலேயாத்தில் தைலம்”

(எரேமியா 8:22)

1. கிலேயாத்தில் தைலமுண்டு,

ஆம், பைபிளில் உண்டு.

கலங்கின உள்ளம் ஆற்றும்,

துயரையும் மாற்றும்.

மிக்கசோர்வில், ஆழ்துன்பத்தில்,

நேசர் மரணத்தில்,

இழக்கப்பட்டாலும் தேற்றும்;

நம் இதயம் ஆற்றும்.

2. யெகோவா சர்வவல்லவர்.

அவர்“அன்புள்ளவர்.”

தேவனின் சித்தம் உனக்கு

எப்போதும் நன்மைக்கு.

ஆறுதலின் தேவன் அவர்

ஜெபத்தைக் கேட்பவர்.

உன் ஆத்துமாவையே ஊற்று,

கவலையகற்று.

3. முன்னேற்பட்டவைகளெல்லாம்

பைபிளில் காணலாம்.

இதில் நம்பிக்கை வளரும்

ஆறுதலும் தரும்.

மேலும் முதிர்ச்சியுள்ளவர்,

ஞானமுமுள்ளவர் தரும்

உதவி பெற்றுக்கொள்.

தாழ்மையாய் ஏற்றுக்கொள்.

4. துயர்படுவர் பிறரும்,

அதை எண்ணிப்பாரும்.

சோதிக்கப்படுகின்றனர்,

உண்மை காக்கின்றனர்.

இவர்களைத் தேற்றவேண்டும்,

ஊக்கம் தரவேண்டும்.

கிலேயாத்தின் தைலத்திற்கு

ஆற்றும் தன்மை உண்டு.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்