உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • su பக். 191
  • விளம்பரம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விளம்பரம்
  • புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்
  • இதே தகவல்
  • விளம்பரம்
    உண்மையான சமாதானம்
  • “நீ கற்ற காரியங்களில் நிலைத்திரு”
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • “நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு”
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • பூமியில் பரதீஸில் என்றும் வாழ்ந்திருங்கள்
    நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?
மேலும் பார்க்க
புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்
su பக். 191

விளம்பரம்

கடவுலுடைய ராஜ்யம் ‘வருவது” சரித்திரத்தின் மற்றெந்த ஒரு நிகழ்ச்சியைக் காட்டிலும் மனிதவர்க்கத்த்ற்கு அதிகத்தைக் குறிக்கும். இதன் காரணமாகவே அந்த ராஜ்யத்தைப் பற்றி நாமனைவரும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்

இந்தப் பொருளின்பேரில், குடும்பங்கலாகவோ அல்லது தனிப்பட்ட விதமாகவோ உங்களுடன் இலவசமாக கலந்தாலோசிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியடைவார்கள். இந்தப் புத்தகத்தின் அடுத்தப் பக்கத்தில் காணப்படும் உவாட்ச் டவர் விலாசங்களின் பொருத்தமான ஒன்றிற்கு எழுதி, அத்தகைய ஒரு பைபிள் கலந்தாலோசிப்பிற்காக கேளுங்கள். தகுதிவாய்ந்த ஒரு சாட்சி உங்களைச் சந்தித்து, ராஜ்யத்தைப் பற்றி தெளிவான அறிவை நீங்கள் பெற்றுக்கொள்ள உதவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்

இலட்சக்கணக்கான ஆட்கள் இப்படிப்பட்ட இலவச சேவையினால் ஏற்கெனவே நன்மையடைந்திருக்கின்றன. கடவுளுடைய ராஜ்யத்தில் விசுவாசத்தை விருத்தி செய்ய உதவும் திருப்திகரமான விடைகளை பெற்றுக்கொள்ளலாம்

மிகத் திருத்தமாகவும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கடவுளுடைய வார்த்தையை நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? இந்தப் “பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு” (New World Translation of the Holy Scriptures) ஆங்கில பைபிளில் 5,70,00,000-க்கும் மேற்பட்ட பிரதிகள் ஏற்கெனவே அச்சிடப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் அடுத்தப் பக்கத்தில் காணப்படும் உவாட்ச் டவர் விலாசங்களில் பொருத்தமான ஒன்றிற்கு எழுதுவதன் மூலம் உங்கள் பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்