பைபிளை புரிந்துகொள்ள உதவி
பைபிளில் உங்களுக்கு மிக முக்கியமான தகவல் உள்ளது.
• வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி படைப்பாளர் சொல்வதை விளக்குகிறது.
• வாழ்க்கையின் பிரச்சினைகளை எப்படி வெற்றிகரமாக சமாளிப்பது என்பதைப் பற்றி மிகச் சிறந்த ஆலோசனை தருகிறது.
• கடவுளுடைய நியாயாசனத்தின் முன்பு நாம் அனைவரும் நிற்கும்போது அவருடைய அங்கீகாரத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.
உலகெங்கிலும் 50,00,000-க்கும் அதிகமான பைபிள் படிப்புகள் தவறாமல் நடத்தப்படுகின்றன.
உங்கள் சூழ்நிலைக்கு தக்கபடி ஏற்பாடுகள் செய்யப்படும், இலவசமாக.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் உங்களுக்கு மிக அருகிலுள்ள விலாசத்திற்கு எழுதுங்கள், அல்லது உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் யாரிடமாவது கேளுங்கள்.