பாடல் 14
எல்லாம் புதிதாகுமே!
1. விண்-ணில் தே-வாட்-சி உ-த-ய-மா-ன-தே,
தே-வன் ம-க-னே ரா-ஜா-வா-னா-ரே;
யுத்-தத்-தில் அ-ரா-ஜ-கன் வீழ்ந்-தா-னே,
மண்-ணில் தே-வ சித்-தம் வி-ரை-யு-மே!
(பல்லவி)
தே-வன் கூ-டா-ரம் நம்-மே-லே!
நம் நெஞ்-சம் சந்-தோ-ஷத்-தி-லே!
துன்-ப து-ய-ரம் இ-னி இல்-லை,
கண்-ணீர், ம-ர-ணம், துக்-கம் இல்-லை;
எல்-லாம் பூ-மி-யில் பு-தி-தா-கு-மே,
தே-வன் வாக்-கு சத்-ய-மே!
2. ‘பு-தி-ய எ-ரு-ச-லே-மை’ பா-ரு-மே,
ம-ணிக்-கற்-க-ளால் மின்-னு-கின்-ற-தே,
ம-ண-ம-க-ளாய் ஜொ-லிக்-கின்-ற-தே,
தே-வன்-தாம் அ-தன் ஒ-ளி-தீ-ப-மே!
(பல்லவி)
தே-வன் கூ-டா-ரம் நம்-மே-லே!
நம் நெஞ்-சம் சந்-தோ-ஷத்-தி-லே!
துன்-ப து-ய-ரம் இ-னி இல்-லை,
கண்-ணீர், ம-ர-ணம், துக்-கம் இல்-லை;
எல்-லாம் பூ-மி-யில் பு-தி-தா-கு-மே,
தே-வன் வாக்-கு சத்-ய-மே!
3. அந்-ந-கர் எல்-லோர்க்-கும் ம-கிழ்-வூட்-டு-மே,
எப்-போ-தும் சு-ட-ரொ-ளி வீ-சு-மே;
அவ்-வொ-ளி-யில் தே-சங்-கள் செல்-லு-மே,
அ-தை நா-மு-மே ப்ர-கா-சிப்-போ-மே!
(பல்லவி)
தே-வன் கூ-டா-ரம் நம்-மே-லே!
நம் நெஞ்-சம் சந்-தோ-ஷத்-தி-லே!
துன்-ப து-ய-ரம் இ-னி இல்-லை,
கண்-ணீர், ம-ர-ணம், துக்-கம் இல்-லை;
எல்-லாம் பூ-மி-யில் பு-தி-தா-கு-மே,
தே-வன் வாக்-கு சத்-ய-மே!
(காண்க: மத். 16:3; வெளி. 12:7-9; 21:23-25.)