பாடல் 20
சபைக் கூட்டத்தை ஆசீர்வதியும்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. ச-பைக் கூட்-டத்-திற்-கா-க-வே
யெ-கோ-வா, எம் நன்-றி-யே!
உம் ஆ-சி பந்-த-லி-ட-வே
தா-ரு-மே உம் சக்-தி-யே!
2. உம்-மை வ-ணங்-க வந்-தோ-மே;
உம் வே-தம் போ-தி-யு-மே!
சாட்-சி சொல்-ல கற்-பி-யு-மே,
நெஞ்-சில் அன்-பை ஊற்-று-மே!
3. ச-பைக்-குத் தா-ரும் ஆ-சி-யே,
ச-மா-தா-னம், ஐக்-ய-மே!
எம் செ-யல், எம் சொல் எல்-லா-மே
உம் ரா-ஜ ம-கி-மைக்-கே!
(காண்க: சங். 22:22; 34:3; ஏசா. 50:4.)