பாடல் 7
கிறிஸ்தவ அர்ப்பணம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வின் கை-வண்-ண-மே
ம-ஹா ப்ர-மாண்-ட-மே!
அண்-ட-ச-ரா-ச-ர-மு-மே
அ-வர்க்-குச் சொந்-த-மே!
ஜீ-வன்-கள் அ-னைத்-திற்-கு-மே
ஜீ-வ-னைத் தந்-தா-ரே!
பக்-தி, பு-கழ், க-னம் எல்-லா-மே
தே-வன் அ-வர்க்-குத்-தா-மே!
2. யோர்-தா-னில் ஞா-னஸ்-நா-ன-மே
ஏ-சு-தாம் பெற்-றா-ரே;
“வந்-தேன் உம் சித்-தம் செய்-ய-வே!”
ஜெ-பத்-தில் சொன்-னா-ரே.
தே-வ-னின் சக்-தி பெற்-றா-ரே,
க்றிஸ்-து-வாய் ஆ-னா-ரே!
உத்-த-ம-மாய் சே-வை செய்-ய-வே
தம்-மை அர்ப்-ப-ணித்-தா-ரே!
3. உம் பா-தம் அண்-டு-கி-றோ-மே,
யெ-கோ-வா தே-வ-னே!
உம் பே-ரைப் போற்-ற எம்-மை-யே
அர்ப்-ப-ணிக்-கி-றோ-மே!
மீட்-பு-வி-லை-யாய் தந்-தீ-ரே,
ஒ-ரே ம-க-னை-யே!
உ-மக்-கா-க வாழ்-வோம், சா-வோ-மே;
எ-மக்-கெ-ன வா-ழோ-மே!
(காண்க: மத். 16:24; மாற். 8:34; லூக். 9:23.)