பாடல் 105
வானங்கள் கடவுளின் மகிமையை வாழ்த்திப் பாடுகின்றன
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வின் ம-கி-மைக்-கு அத்-தாட்-சி
வா-னில் மின்-மி-னுக்-கும்
வை-ரங்-கள் நற்-சாட்-சி!
சூர்-யோ-த-யம் சேர்க்-கி-ற-தே து-தி,
சந்த்-ரோ-த-யம் வர்-ணிக்-கு-தே,
ஆம் தே-வ-னின் கீர்த்-தி!
2. யெ-கோ-வா-வின் சட்-டம் சம்-பூ-ர-ண-மே,
நம் எல்-லோ-ருக்-கு-மே
நற்-பா-தை காட்-டு-மே.
அ-வர் தீர்ப்-பு நீ-தி-மா-றா-த-தே,
அ-வர் வார்த்-தை தே-னை-வி-ட
ம-து-ர-மா-ன-தே!
3. தே-வ-பக்-தி நி-லை-நிற்-கும் என்-று-மே,
தே-வ கட்-ட-ளை-கள்
பொன்-னை-யும் விஞ்-சு-மே.
தே-வ ஆ-ணை நம்-மை-யே காக்-கு-மே,
தே-வ-னின் பேர், பு-கழ், மாண்-பை
நாம் ஆ-த-ரிப்-போ-மே!
(காண்க: சங். 111:9; 145:5; வெளி. 4:11.)