பாடல் 69
உம் வழிகளை எனக்குப் போதிப்பீரே!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தே-வா, அ-ழைப்-பை ஏற்-று வந்-துள்-ளோ-மே,
ஆன்-மீ-க வி-ருந்-து உண்-ண-வே!
உம் வார்த்-தை தீ-பம் எங்-கள் கால்-க-ளுக்-கே,
ஆ-தா-ரம்-தான் உம் போ-த-னைக்-கே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, சத்-யம் கற்-பிப்-பீ-ரே,
எம் செ-வி-யை உம் பக்-கம் சாய்ப்-பீ-ரே,
உம் வ-ழி-யை என்-றும் போ-திப்-பீ-ரே,
உம் வே-தத்-தில் ம-கி-ழச் செய்-வீ-ரே.
2. உம் ஞா-னத்-திற்-கு எல்-லை-யே இல்-லை-யே,
உம் நீ-தி எம் நல் நம்-பிக்-கை-யே!
உம் வே-த வார்த்-தை வை-ரங்-கள் சிந்-து-தே,
உம் போ-த-னை என்-றும் மா-றா-தே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, சத்-யம் கற்-பிப்-பீ-ரே,
எம் செ-வி-யை உம் பக்-கம் சாய்ப்-பீ-ரே,
உம் வ-ழி-யை என்-றும் போ-திப்-பீ-ரே,
உம் வே-தத்-தில் ம-கி-ழச் செய்-வீ-ரே.