உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ll பகுதி 12 பக். 26-27
  • குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • இதே தகவல்
  • உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க முடியும்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • கடவுளைப் பிரியப்படுத்துகிற குடும்ப வாழ்க்கை
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • நிலைத்துநிற்கும் திருமணத்திற்கு இரண்டு திறவுகோல்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • பாகம் 12
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
மேலும் பார்க்க
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
ll பகுதி 12 பக். 26-27

பாகம் 12

குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

எல்லாரும் அன்பாக நடந்துகொண்டால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். எபேசியர் 5:33

ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும்

ஒரு ஆணும் ஒரு பெண்ணும்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். இதுதான் கடவுளுடைய சட்டம்.

உடம்பு சரியில்லாத தன் மனைவியை ஒருவர் கவனித்துக்கொள்கிறார். மனைவி தன் கணவருக்காக உணவு சமைத்திருக்கிறார்

மனைவியிடம் கணவன் அன்பாக இருக்க வேண்டும், அவளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

கணவனுக்கு மனைவி உதவியாக இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ கூட்டத்தில் நன்றாக கவனிக்கும்படி ஒருவர் தன் மகனிடம் சொல்கிறார்

பிள்ளைகள் எப்போதும் அப்பா-அம்மா பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்.

துரோகம் பண்ணக் கூடாது; அன்பாக இருக்க வேண்டும்; குடும்பத்தில் இருப்பவர்களை கொடுமைப்படுத்தக் கூடாது. கொலோசெயர் 3:5, 8-10

பெற்றோர் தங்கள் மகளுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறார்கள்

கணவன் அவருடைய உடம்பை எப்படி நன்றாக கவனித்துக்கொள்வாரோ அதேமாதிரி மனைவியையும் கவனித்துக்கொள்ள வேண்டும். மனைவி, கணவனிடம் ரொம்ப மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.

தன் கணவன் இன்னொரு பெண்ணை ஆசையாகப் பார்ப்பதைக் கவனித்த பெண் மனமுடைந்து போகிறார்

கணவனோ மனைவியோ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது தவறு. நிறைய பேரை கல்யாணம் பண்ணுவதும் தவறு.

சூரியன் மறைவதை ஒரு குடும்பத்தார் பார்க்கிறார்கள்

குடும்பத்தை எப்படிச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம் என்பதை பைபிளைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.

  • கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது.—1 கொரிந்தியர் 6:18.

  • பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள், அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள், அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.—உபாகமம் 6:4-9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்