உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • snnw பாட்டு 140
  • பயனியரின் வாழ்க்கை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பயனியரின் வாழ்க்கை
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • இதே தகவல்
  • பயனியரின் வாழ்க்கை
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
snnw பாட்டு 140

பாடல் 140

பயனியரின் வாழ்க்கை

அச்சடிக்கப்பட்ட பிரதி

(பிரசங்கி 11:6)

  1. சூ-ரி-யன் எ-ழுந்-து மு-கம் காட்-டும் முன்-னே,

    அ-ரை தூக்-கத்-தோ-டே

    எ-ழுந்-தி-டு-வோ-மே,

    நாங்-க-ளே!

    புன்-ன-கை பூக்-க-வே சந்-திப்-போம் ஆட்-க-ளை!

    செய்-தி-யைக் கேட்-டா-லும்,

    கேட்-கா-மல் போ-னா-லும், சொல்-வோ-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வுக்-கா-க

    நாங்-கள் வாழ்-கின்-றோ-மே!

    அ-வர் சொன்-ன-ப-டி செய்-வோ-மே!

    வெ-யி-லோ ம-ழை-யோ,

    சே-வை-யை செய்-வோ-மே!

    யெ-கோ-வா-வே, நீங்-கள்-தான்

    எங்-கள் ஜீ-வ-னே!

  2. சூ-ரி-யன் ம-றைந்-து இ-ருள் சூழ்ந்-த பின்-னே,

    உ-டல் சோர்ந்-தா-லு-மே

    உள்-ளம் துள்-ளி-டு-மே

    ம-கிழ்ந்-தே!

    சந்-தோ-ஷ சே-வைக்-கு ஈ-டி-ணை இல்-லை-யே!

    தே-வ-னின் ஆ-சிக்-கு

    என்-று-மே வா-னம்-தான் எல்-லை-யே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வுக்-கா-க

    நாங்-கள் வாழ்-கின்-றோ-மே!

    அ-வர் சொன்-ன-ப-டி செய்-வோ-மே!

    வெ-யி-லோ ம-ழை-யோ,

    சே-வை-யை செய்-வோ-மே!

    யெ-கோ-வா-வே, நீங்-கள்-தான்

    எங்-கள் ஜீ-வ-னே!

(காண்க: யோசு. 24:15; சங். 92:2; ரோ. 14:8.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்