உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • snnw பாட்டு 151
  • கடவுளுடைய மகன்கள் வெளிப்படுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய மகன்கள் வெளிப்படுதல்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய மகன்கள் வெளிப்படுவார்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ஊழியத்துக்குத் தயாரிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
snnw பாட்டு 151

பாடல் 151

கடவுளுடைய மகன்கள் வெளிப்படுதல்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(ரோமர் 8:19)

  1. நம் தே-வ-னின் ம-கன்-க-ளே

    வெ-ளிப்-ப-டு-வ-ரே!

    ம-கு-டம் சூட்-டப்-ப-ட-வே

    கா-லம் ச-மீ-ப-மே!

    (பல்லவி)

    மைந்-தர்-கள் வெ-ளிப்-ப-டு-வர்

    எ-ஜ-மா-ன் கூ-ட-வே!

    வி-ரை-வில் பங்-கு-கொள்-வ-ரே

    அ-வர் வெற்-றி-யி-லே!

  2. எக்-கா-ளம் ஒ-லித்-தி-டு-மே!

    மீந்-தோர்-கள் கேட்-ப-ரே!

    மன்-னா-தி மன்-னர் ஏ-சு-வே

    ஒன்-றா-க சேர்ப்-பா-ரே!

    (பல்லவி)

    மைந்-தர்-கள் வெ-ளிப்-ப-டு-வர்

    எ-ஜ-மா-ன் கூ-ட-வே!

    வி-ரை-வில் பங்-கு-கொள்-வ-ரே

    அ-வர் வெற்-றி-யி-லே!

    (பிரிட்ஜ்)

    இ-று-தி போர் பு-ரி-வ-ரே

    க்றிஸ்-து-வு-டன் சேர்ந்-தே!

    ம-ண-வாழ்-வில் இ-ணை-வ-ரே

    ஏ-சு ரா-ஜா-வோ-டே!

    (பல்லவி)

    மைந்-தர்-கள் வெ-ளிப்-ப-டு-வர்

    எ-ஜ-மா-ன் கூ-ட-வே!

    வி-ரை-வில் பங்-கு-கொள்-வ-ரே

    அ-வர் வெற்-றி-யி-லே!

(காண்க: தானி. 2:34, 35; 1 கொ. 15:51, 52; 1 தெ. 4:15-17.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்