உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 77
  • இருண்ட உலகில் ஒளி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இருண்ட உலகில் ஒளி
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • இருண்ட உலகில் பேரொளி!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இருளைப் போக்கும் தெய்வீக ஒளி!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சகலமும் புதிதாக்கப்படுகிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 77

பாடல் 77

இருண்ட உலகில் ஒளி

(2 கொரிந்தியர் 4:6)

  1. 1. மண்-ணில்-தான் எங்-கும் இ-ர-வு,

    தீ-மை சூழ்ந்-த தீ-வு.

    தீ-வில்-தான் மின்-னும் வி-டி-யல்,

    மா-றும் இந்-த வாழ்-வே!

    (பல்லவி)

    நீண்-ட இ-ருள் போர்-வை—

    நாம் சொல்-லும் செய்-தி நீக்-கும்,

    ஒ-ளி-யைத்-தான் ஏற்-றும்.

    கா-லை ஒ-ளிக்-கீற்-றாய்

    நெஞ்-சின் உள் பாய்ந்-து செல்-லும்,

    வாழ்-வை மாற்-றும்.

  2. 2. கா-லம்-தான் தீ-ரும் முன்-ன-ரே

    நன்-மை-கள் செய்-வோ-மே.

    கண்-மூ-டி தூங்-கும் உ-ல-கை

    காப்-பாற்-ற செல்-வோ-மே.

    (பல்லவி)

    நீண்-ட இ-ருள் போர்-வை—

    நாம் சொல்-லும் செய்-தி நீக்-கும்,

    ஒ-ளி-யைத்-தான் ஏற்-றும்.

    கா-லை ஒ-ளிக்-கீற்-றாய்

    நெஞ்-சின் உள் பாய்ந்-து செல்-லும்,

    வாழ்-வை மாற்-றும்.

(பாருங்கள்: யோவா. 3:19; 8:12; ரோ. 13:11, 12; 1 பே. 2:9.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்