உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 115
  • கடவுளின் பொறுமைக்கு நன்றி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளின் பொறுமைக்கு நன்றி
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • கடவுளின் பொறுமைக்கு நன்றி!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் பக்கம் நிலைநிற்கை எடுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் நன்றி காட்ட நினைவுநாள் வாய்ப்பளிக்கிறது
    நம் ராஜ்ய ஊழியம்—2014
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 115

பாடல் 115

கடவுளின் பொறுமைக்கு நன்றி

(2 பேதுரு 3:15)

  1. 1. பூ-மி-யே இன்-று கண்-ணீ-ரி-லே,

    துன்-பங்-கள்-தான் க-டல்-போ-லே.

    நீர் நி-னைத்-தால் யெ-கோ-வா-வே,

    ஓர் நொ-டி-யில் து-டைப்-பீ-ரே.

    தீ-மை-கள் யா-வும் நீர் பொ-றுத்-தீர்,

    தீ-ய-வர் மா-ற நீர் நி-னைத்-தீர்.

    (பல்லவி)

    நம்-பிக்-கை-யோ-டு வாழ்-கின்-றோம்,

    உம் பொ-று-மைக்-கு நன்-றி சொல்-லி!

  2. 2. ஆ-யி-ரம் ஆண்-டு உம் பார்-வை-யில்,

    ஓ-டி-வி-டும் ஒ-ரே நா-ளாய்.

    உம் ம-கா நாள் யெ-கோ-வா-வே,

    கொஞ்-ச-மும் நே-ரம் மா-றா-தே.

    பா-வங்-கள் யா-வும் நீர் வெ-றுத்-தீர்,

    பா-வி-கள் மா-ற நீர் து-டித்-தீர்.

    (பல்லவி)

    நம்-பிக்-கை-யோ-டு வாழ்-கின்-றோம்,

    உம் பொ-று-மைக்-கு நன்-றி சொல்-லி!

(பாருங்கள்: நெ. 9:30; லூக். 15:7; 2 பே. 3:8, 9.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்