பதில் கண்டுபிடியுங்கள்:
மிக முக்கியமான கட்டளை எது, அது ஏன் முக்கியம்? (மத். 22:37, 38; மாற். 12:30)
இந்த உலகத்தின் மீது அன்பு காட்டுவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? (1 யோ. 2:15-17)
யெகோவாவின் பெயரை நேசிக்க மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்? (ஏசா. 56:6, 7)
வெளிவேஷமற்ற சகோதர அன்பை நாம் எப்படிக் காட்டலாம்? (1 யோ. 4:21)
பிள்ளைகள் யெகோவாமீது அன்பு காட்ட பெற்றோர் எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்? (உபா. 6:4-9)
யெகோவாதான் உங்கள் சிறந்த நண்பர் என்பதை எப்படிக் காட்டலாம்? (1 யோ. 5:3)
எப்போதுமே யெகோவாமீது அன்பு காட்ட அல்லது அந்த அன்பை மறுபடியும் வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? (வெளி. 2:4, 5)